இந்தோனேசியப் போர்க் கப்பல் இலங்கையில்…. அமைதி காக்கும் பணிக்காக லெபனானுக்குச் செல்லும் இந்தோனேசிய போர்க்கப்பலான KRI சுல்தான் இஸ்கந்தர் மூடா-367 நேற்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளின்படி இந்தக் கப்பலை இலங்கை கடற்படை வரவேற்றது. இந்தக்கப்பல் 120 பணியாளர்களைக் கொண்ட 90.71... Read more »
மேஷம் சிந்தனைத் திறனால் சிக்கல் சிரமங்களைக் களைவீர்கள். கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். பைனான்ஸ் வரவு செலவுகளை சமூகமாக நடத்துவீர்கள். வேலையிடங்களில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சந்திராஷ்டமம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்:... Read more »
2024ம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் 3,700 பேர் உயிரிழப்பு ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. அந்த வகையில் காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் (2024) உலகளவில் 3,700 பேர் உயிரிழந்துள்ளதாக லண்டனை சேர்ந்த உலக... Read more »
ICC விருதுக்கு குசல், வனிந்து, ஷமரி பரிந்துரை சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2024ஆம் ஆண்டுக்கான ‘ஆண்டின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர்’ விருதுக்கு, இலங்கையின் வனிந்து ஹசரங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவர்களைத் தவிர, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அஸ்மத்துல்லா... Read more »
புத்தளம் பழைய மன்னார் வீதிக்கு அருகில் இன்று (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் சாரக்கட்டில் இருந்த 4 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இருப்பினும், அவர்களில் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது, மற்றவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர்..... Read more »
தலையில் சுடப்பட்டு பத்திரிகையாளர் படுகொலை வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் பாலஸ்தீன அதிகாரசபை (PA) படைகள் நடத்திய சோதனையின் போது, தலையில் சுடப்பட்ட பலஸ்தீன பெண் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். ஷாசா அல்-சபாக்கின் குடும்பத்தினர், தங்கள் மகள் கடைக்குச் சென்று... Read more »
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் இன்று (29) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது. அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ பிறெஸ்சியானி பெற்றதோடு, லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை பிஸாயோ டெலே-பஷிரு... Read more »
தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கின்றோம். இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனுடனும் கலந்துரையாடியிருக்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் வாழ் புங்குடுதீவைச் சேர்ந்த... Read more »
நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எல். டி.பி.தெஹிதெனிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வார விடுமுறையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள்... Read more »