யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தமது கடமையினை பொறுப்பேற்றுள்ளார் யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்... Read more »
இலங்கையின் இராஜதந்திர அதிகாரி ஹிமாலி அருணதிலக்கவுக்கு அவுஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றம் ஒன்றினால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணாதிலகா தனது வீட்டுப் பணிப்பெண் பிரியங்கா தனரத்னவை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பெடரல்... Read more »
கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் எழுத்தர்(clark) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய அதிகாரிகள், சந்தேகநபர்... Read more »
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2... Read more »
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. அத்துடன் தற்போது பல்வேறு அபிவிருத்தி... Read more »
மட்டக்களப்பு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டமை வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது ” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக்கல்லூரியின் முன்னால் புத்தர்சிலை நிறுவப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு... Read more »
மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக நேற்றிரவு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவ தினத்தன்று குறித்த நபருக்கும் அவரது மனைவின் சகோதரனுக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து... Read more »
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுப்பினர்களை நியமித்துள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைத்தார். இதன்படி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின்... Read more »
பாடசாலை மாணவர்களுக்கான தண்ணீர் போத்தல்கள் மற்றும் உணவுப் பெட்டிகளைக் கொள்வனவு செய்யும் போது பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாடசாலை தவணை ஆரம்பத்தை இலக்காகக் கொண்டு தரமற்ற தண்ணீர் போத்தல்கள் மற்றும் உணவுப் பெட்டிகள் விற்பனை செய்யப்படுவதைக்... Read more »
கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு : 01Kg இறைச்சியின் விலை 1,500 ரூபாவை அண்மித்துள்ளது பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை... Read more »