கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மதுபோதையில்... Read more »
ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்ட Ever alot , உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகும் இது எவர் ஏஸை விஞ்சியது இது எவர்கிரீனின் “ஏ” வகுப்பைச் சேர்ந்தது, முக்கியமாக ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே பயணிக்கிறது. 400 மீட்டர் நீளம், 61.5 மீட்டர் அகலம் –... Read more »
வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த கணவன் மனைவி மீது இனந்தெரியாத ஒருவர் நேற்று (24) இரவு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக... Read more »
திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுத் தொகை முறையாக 8,500/- ரூபாவை 10,000/- ரூபா வரை அதிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிகவும் வறியவர்கள்... Read more »
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் அமைதி மற்றும் அன்பின் அடையாளமாக புனித நத்தார் பண்டிகை உதயமாகியுள்ளது. இறைவனின் அன்பும் மனித கௌரவமும் மனிதநேயம் சார்ந்த சமூகத்திற்கு நம்பகமான அடித்தளத்தை அமைத்தது. அன்று இயேசு நாதர் போதித்த அமைதி, அன்பு, கருணை, சகவாழ்வு, இரக்கம் ஆகியவை... Read more »
குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவதற்கு கலால் ஆணையாளர் நாயகம் கொண்டு வந்த யோசனை தொடர்பில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத மதுபானத்தை குறைப்பேன் என்ற போர்வையில் மதுவின் விலையை குறைத்து நாட்டு மக்களின் மது... Read more »
இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் நேற்று கலந்துரையாடிய நிலையில், அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சந்தையில் டின்... Read more »
மியன்மாரில் இருந்து திருகோணமலைக்கு வந்தடைந்த ரோஹிங்யா அகதிகளின் பெயர் விபரங்கள் எண். – பெயர் – பெண்/ஆண் – வயது 01 ஜமா ஹுசைன் 20 ஆண்கள் 02 சமசஹமத் இம்ரான் ஆண் 22 03 சமசஹமத் தீகர் ஆண் 03 04 சமஸஹமத்... Read more »
இரணைமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த உந்துருளியை அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது கிளிநொச்சி வலையகல்வி அலுவலகம் முன்பாக இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் உந்துருளியில் பயணித்தகுடும்பத்தை சுமார் 200 மீற்றர் தூரம்வரை இழுத்து சென்று விபத்துக்குள்ளானது... Read more »
70 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காணித் தகராறு தொடர்பான நீதிமன்ற வழக்கின் பின்னணியில் இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். டிக்வெல்ல தெற்கு பகுதியில் உள்ள... Read more »