2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. சாமரி அதபத்து தலைமையிலான குறித்த அணியினர், செப்டம்பர் 23 அன்று போட்டிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படவுள்ளனர். போட்டிகள் ஒக்டோபர் 3 முதல்... Read more »
“தன்னிடம் அரசியல் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம்” என நடிகர் ரஜினிகாந்த் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார். விஜயவாடாவில் ‘கூலி’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை , சென்னை விமான நிலையத்தில் வைத்து சந்தித்த ஊடகவியலாளர்கள் ” அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை... Read more »
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் 12 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தையைக் கடித்த கருங்கடியை சுட்டுக் கொன்றமைக்கான வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விஸ்கான்சின் வன விலங்கு அதிகாரிகளின் கூற்றுப்படி, செப்டம்பர் 6 அன்று பர்னெட் கவுண்டியில் உள்ள சைரன் கிராமத்தில் இந்த சம்பவம்... Read more »
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. குறித்த தேர்தலில் ஆரம்பத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய ஜனாதிபதியான பைடனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவதாக அறிவித்தனர். எனினும் பின்... Read more »
இஸ்ரேல் இராணுவம் தனது போர் விமானங்களைக் கொண்டு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா (Hezbollah )நிலைகளின் மீது நேற்றைய தினம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) அறிக்கைகளின்படி, ஹிஸ்புல்லா அமைப்புக்குச் சொந்தமான சுமார் 1,000 ரொக்கெட் லாஞ்சர் பீப்பாய்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று (16) வரையிலான காலப்பகுதியில் 38088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த நோயாளர்களுள் 24.8 வீதம் அதாவது 9451 நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. கம்பஹா மாவட்டத்தில் 4381 நோயாளர்கள்,... Read more »
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களில் 25 வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஒன்பது வேட்பாளர்கள் பாதுகாப்பு கோரவில்லை எனவும், நான்கு வேட்பாளர்கள் பாதுகாப்பு வேண்டுமா, வேண்டாமா என்று அறிவிக்கவில்லை எனவும் அவர்... Read more »
ஆப்பிரிக்க நாடுகளில் Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மையினால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரத்தில் மாத்திரம் 107 மரணங்கள் பதிவாகியிருந்தன. இந்தநிலையில் குரங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை, டென்மார்க்கைச் சேர்ந்த,... Read more »
வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்கள் மீள் குடியேறும் வகையில், காசா மீதான போரின் இலக்குகளை இஸ்ரேல் செவ்வாயன்று விரிவுபடுத்தியுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவையின் இரவு நேரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற... Read more »
கடந்த கால சம்பவங்களை தற்போதைய நிகழ்வுகளாக தவறாக சித்தரிக்கும் பழைய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் தனிநபர்களால் வாகனங்களை சோதனை செய்வது மற்றும் ஊரடங்கு உத்தரவு... Read more »