அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பூமியின் துணைக்கோளான நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஸ்கான்சின் – மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள குழுவொன்று நடத்திய இந்த ஆய்வில், நிலவானது, ஆண்டுக்கு சுமார் 3.8 சென்ரிமீற்றர் வீதம் பூமியிலிருந்து விலகிச் செல்வதாகவும் இதனால் பகலின்... Read more »
இந்தியா, கேரளா வயநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கன மழை கொட்டித் தீர்த்தமையால் அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் ஏராளமான மக்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். பலி எண்ணிக்கை – 358 இந்த மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின்... Read more »
அமெரிக்க அரசின் கடன் மதிப்பு, முதல் முறையாக 10,502 இலட்சம் கோடி ரூபாயை (இலங்கை ரூபாய்) கடந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, அமெரிக்காவின் மொத்த கடன் மதிப்பு, கடந்த திங்களன்று 10,502 இலட்சம் கோடி... Read more »
மனிதர்களோ அல்லது ஏனைய உயிரினங்களோ பெண் இனம் குட்டியீன,ஆண் இனம் அதனை பாதுகாக்கும் என்ற கோட்பாடுதான் நிலவி வருகிறது. ஆனால், ஆண் இனம் வயிற்றில் குட்டிகளை சுமக்கும் உயிரினம் பற்றி தெரியுமா? Syngnathidae எனும் குடும்பத்தைச் சேர்ந்த மீன்களின் குழுவில், ஆண் மீன்கள் தான்... Read more »
தமிழர்களின் வாக்குகளைப் பெற வேண்டுமானால் தமிழருக்கான உரிமைகள் தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். யாழில் நடைபெற்ற... Read more »
மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணவரவு சற்று சுமாராகத் தான் இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. வேலையில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். ரிஷபம் இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான... Read more »
“யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர் வழங்கல் கருத்திட்டத்தின் தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம்” இன்றைய தினம்(02) திறந்து வைக்கப்பட்டது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வைபவ ரீதியாக பொதுமக்களின் பாவனைக்காக... Read more »
வடக்கு, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வழங்குமாறு வடக்கிலுள்ள ஊடகவியலாளர் சங்கம் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தமிழர் பிரதேசத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களின் மரணம் தொடர்பான விசாரணைகளை இந்த அரசு தவிர்த்து வருவதாக யாழ்ப்பாணம் ஊடக மையத்தின் தலைவர் கே. செல்வகுமார், யாழ்ப்பாணத்தில்... Read more »
யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரி, அவசர கடிதமொன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களின் நியமனம் தொடர்பில் ஏற்கனவே விக்னேஸ்வரனால் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதப்பட்டிருந்த போதும்... Read more »
ஆர்யா, சாயிஷா இருவரும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்து, காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். 2019இல் திருமணம் செய்துகொண்ட இத் தம்பதிக்கு 2021ஆம் ஆண்டு பெண் குழந்தையொன்று பிறந்தது. அதற்கு ஹரிஹானா எனப் பெயர் வைத்தனர். அவ்வப்போது சாயிஷா அவரது மகளின் க்யூட் வீடியோக்களை... Read more »