மனிதர்கள் அழிந்தாலும் இந்த உயிரினம் உயிர் வாழும்

உலகில் மனிதர்கள் அழிந்துவிட்டாலும் ஒரேயொரு உயிரினம் மட்டும் வாழும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், அப்படியொரு உயிரினம் தான் டார்டிகிரேட். தமிழில் இதை நீர்க்கரடி என்று அழைப்பார்கள். இந்த விலங்கினால் உணவு மற்றும் நீர் இல்லாமல் 30 ஆண்டுகள் வரையில் வாழ... Read more »

இணைய விசா முறை – உயர் நீதிமன்றின் தீர்ப்பே காரணம்

இணைய விசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சேவையைப் பெறுவதற்கு அமைச்சரவை குழு மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவால், ஏற்படவிருந்த பாரிய நிதி மோசடி மற்றும் குற்றச்செயல்களை தடுக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய... Read more »
Ad Widget

யாழில் கோர விபத்து: பெண் பலி

யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். சங்கானை பகுதியைச் சேர்ந்த 51 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில், சுன்னாக சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து... Read more »

பொதுஜன பெரமுனவின் அதிரடித் தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக அதன் பொதுச்... Read more »

அமைதியாக இருக்கும் பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காது என உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டு மிகவும் அமைதியாக இருந்து வரும் பசில் ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலமான எதிர்தாக்குதலை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுஜன பெரமுன அந்த தீர்மானத்தை... Read more »

கமாலா ஹாரிஸின் பாரம்பரிய புகைப்படத்தை பகிர்ந்த ட்ரம்ப்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிராதான வேட்பாளர்களான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடும் கமலா ஹாரிஸ் இடையேயான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்காவில் நவம்பர் மாதம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்... Read more »

தமிழ் பொதுவேட்பாளர் வெளியானது பட்டியல்: கிழக்கு மாகாணத்திற்கே முன்னுரிமை

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதென ஜுலை 22ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செவ்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஊடாக தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு அறிவித்திருந்தது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த் தேசியக் கட்சிகளான ஏழு தமிழ்க்கட்சிகளும்... Read more »

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் – தம்பன்னை குளத்தைச் சேர்ந்த தாய்... Read more »

சுதந்திர கட்சியின் ஆதரவு சஜித்துக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன. கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்... Read more »

சிங்கராஜ வனம் தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்

சிங்கராஜா வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வன பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.... Read more »