பிறா் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி இலங்கைக்கு தாரைவாா்த்தது என பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிட்ட கருத்து இந்தியாவில் பூதாகரமாக மாறியுள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது என்பது மக்கள் மனதில் மீண்டும் உறுதியாகியுள்ளது. கடந்த... Read more »
இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் தற்போது அதிகளவில் பேசப்படும் நட்சத்திரமாக இலங்கை அணியின் மதீஷ பத்திரன மாறியுள்ளார். லசித் மலிங்கவுக்குப் பிறகு, இந்திய பார்வையாளர்களின் அன்பைப் பெற்ற மதீஷ பத்திரன, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான... Read more »
இரண்டு தசாப்தத்திற்கு மேலாக தமிழர்களிற்காக ஓயாது உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அமரர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை. மதம் கடந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனச்சாட்சியாக நீதியின் குரலாக இடைவிடாது உண்மையை உரத்து பேசிய உத்தமர் தமிழ்த்தேசிய விடுதலை அரசியலில் ஆண்டகையின் வகிபாகம்... Read more »
மேஷம் இன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று... Read more »
டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடிக் குற்றச்சாட்டில் அமுலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றில் உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21... Read more »
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். 37 வயதான பூபாலசிங்கம் தவக்குமார் என்பவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் கண்டி தேசிய... Read more »
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வினாத் தொடுத்தார். நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் உயிர்த்த ஞாயிறு... Read more »
இலங்கை நோக்கி பயணித்த போது அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் மோதிய “டாலி” கப்பலில் காணப்பட்ட 56 கொள்கலன்களில் 764 டன் அபாயகரமான பொருட்கள் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 984 அடி நீளம் கொண்ட கப்பலில் நச்சுப் பொருட்கள் அடங்கிய 56 கொள்கலன்களில்... Read more »
இந்திய மற்றும் சீனாவிற்கு இடையில் பனிப்போர் வலுத்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுடனான உறவை சமாந்தரமான முறையில் கையாள இலங்கை முற்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் டில்லி மற்றும் பெய்ஜிங்கிற்கு இலங்கையின் உயர் மட்ட குழு தனித் தனியாகச் சென்று பேச்சுவார்த்தை... Read more »
நடிகர் அருண் விஜய் மகனுடன் முச்சக்கர வண்டியில் மீன் சந்தைக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அண்மையில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ”மிஷன்” வெற்றி நடை போட்டு வருகின்றது. அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமாகி தீயாக நடித்து வருகின்றார். என்னதான் அவர் வேலையில் தீவிரமாக இருந்தாலும் குடும்பத்தினருடன்... Read more »