ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளில்?

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடாத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தமக்கு தகவல் அறிய கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.... Read more »

இலங்கை அணி டெஸ் தொடரை கைப்பற்றியது

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 192 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில்... Read more »
Ad Widget

கச்சத்தீவு விவகாரம் – 50 வருடங்களுக்கு முன்பே பேசி தீர்க்கப்பட்டுவிட்டது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற ரமழான் நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். ‘‘இலங்கையின் பன்முகத்தன்மையை பலமாக மாற்ற வேண்டும். பல்வேறு... Read more »

இனி உங்க ஸ்மார்ட்போன் சும்மா பறந்து பறந்து படம் எடுக்கும்

ஸ்மார்ட் போன்களில் அடிக்கடி பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் விவோ ஸ்மார்ட் போனில் ட்ரோன் கேமரா செட்டப் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ட்ரோன் கேமராவை ஆக்டிவேட் செய்ததும் ஸ்மார்ட் போனிலிருந்து தனியாக... Read more »

மூன்றாவது முறையாகவும் பாஜக ஆட்சி அமைத்தால் பற்றி எரியும்

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்து அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால் இந்தியா தீப்பற்றி எரியும் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கைதை கண்டித்து, டெல்லியில் ராம் லீலா... Read more »

கொழும்பில் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள்

ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் இலங்கைத்தீவின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் கொழும்புக்கு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாள் செயலமர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது,... Read more »

இயக்குனர் அமீரிடம் கடுமையான விசாரணை

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இயக்குனர் அமீர் நேற்று டெல்லியில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபா போதைப் பொருள் கடத்தல் குறித்தான விடயம் தெடர்பில் விசாரணை இடம்பெற்றுள்ளது. இயக்குனர் அமீரிடம் சுமார் 11... Read more »

கனடாவில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்

புலம்பெயர்வோருக்கு அதிக நன்மைகளை வழங்கும் நாடாக கனடா உள்ளது. கனடாவுக்குள் சென்றுவிட்டால் மீண்டும் நாடு திரும்ப வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டில் அதிகளவான இளைஞர், யுவதிகள் அங்கு செல்கின்றனர். குடிவரவு-குடியல்வு தளர்வாக உள்ள நாடாக கனடா உள்ளது. கனடா – ரொறன்ரோ பகுதியானது பொருளாதார செயற்பாடுகள்,... Read more »

கருக்கலைப்பு மாத்திரை தொடர்பில் சர்ச்சை

கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மைஃபெப்ரிஸ்டோன் (Mifepristone) என்ற மருந்தை மக்கள் அணுகுவதைத் தடுக்க முடியுமா? என்பதைத் தீர்மானிக்க அமெரிக்காவில் ஒரு வழக்கு நடந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கருக்கலைப்பு மருந்து 2000ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக உள்ளது. மேலும் 2016ஆம்... Read more »

IPL போட்டியில் சியர்லீடர்ஸ்க்கு இவ்வளவு சம்பளமா?

‘கிரிக்கெட்’ கால காலமாக பல ரசிகர்களை தனக்கென உரிமைக் கொண்டாடுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கிரிக்கெட்டை ரசித்து பார்த்து வருகின்றனர். பல வருட கால நட்பு கூட சில கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பித்தவுடன் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பகையாளிகளாக மாறிவிடுகின்றன. கிரிக்கெட் என்ற... Read more »