ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரஜைகள் தென் மாகாணத்தில் சுற்றுலா விசாவில் தங்கி பல்வேறு தொழில்களை செய்வதன் மூலம் ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படலாம் என அரச கணக்குகள் குழு (COPA) வெளிப்படுத்தியுள்ளது. கோபா குழு அதன் தலைவரான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் நாடாளுமன்றத்தில்... Read more »
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அமெரிக்க நோயாளி ஒருவருக்குப் பொருத்தி அந்நாட்டு மருத்துவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு சாதனை படைத்தனர். இத்தகைய சிறுநீரகம் மனிதனுக்குப் பொருத்தப்பட்டது இதுவே முதன்முறை. அந்தச் சிறுநீரகம் பொருத்தப்பட்ட 62 வயது ரிச்சர்ட் சிலேமனின் உடல்நலம் மிக அணுக்கமாகக்... Read more »
கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபரொருவரால் இணையத்தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடுகளை கவனத்திற்கொண்டு தாம் ஊடுறுவியதாக குறித்த நபர் இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார், “எனது பெயர் “Anonymous... Read more »
கனடாவில் நிரந்தர வதிவிடக் கட்டணத்தை இம்மாத இறுதியுடன் 12 வீதத்தால் அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 30ஆம் திகதி முதல், பணவீக்க விகிதங்களுக்கு ஏற்ப நிரந்தர குடியிருப்புக் கட்டணம் 515 கனேடிய டொலரில் இருந்து 575 டொலர்களாக அதிகரிப்பதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும்,... Read more »
33 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்த எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்தேகநபர்களாக கைதுசெய்யப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளான முருகன், றொபர்ட்பயஸ், ஜெயக்குமார்... Read more »
இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, இன்று அதன் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம்... Read more »
2019ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானம் காரணமாக நியூசிலாந்து அணி உலகக் கிண்ணத்தை இழந்தது என போட்டியின் நடுவராக இருந்து ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்காவின் முர்ரே எராஸ்மஸ் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் இடம்பெற்று 5... Read more »
சமீபத்திய ஃபோர்ப்ஸ் பில்லியனர் குறியீட்டின் படி, எட்டெக் (Edtech company) நிறுவனமான பைஜுவின் (Byju’s) நிறுவனர் பைஜு ரவீந்திரனின் நிகர மதிப்பு பூஜ்ஜியத்திற்குச் சரிந்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு ரவீந்திரனின் நிகர மதிப்பு 17,545 கோடியாக (2.1 பில்லியன் டொலர்) இருந்ததுடன் தற்போது, நிறுவனம்... Read more »
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளின் விடுதலையானது இந்திய தேர்தலில் இருபக்க விளைவுகளை ஏற்படுத்தவுள்ளது. பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் கடந்த 30 ஆண்டுக்கு... Read more »
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி நாடாளுமன்றத்தை கலைக்க முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது அரசியல்... Read more »