சீனாவின் செயலிகளை தடை செய்வது பொருத்தமற்றது

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் சீனாவின் டிக்டாக் ( TikTok) செயலியை தடை செய்யும் வகையில் கொண்வரப்படவுள்ள மசோதாவானது அரசியலமைப்பிற்கு முரணான செயல் என அமெரிக்க சிவில் விடுதலை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சக்தி மற்றும் வர்த்தகத்துறை இருதரப்பு முன்மொழிவுகளுக்கு வாக்களித்திருந்தது.இதன்போது தேசிய பாதுகாப்பு விடயங்கள் கருத்தில்... Read more »

இலங்கை – இந்திய மின் இணைப்புத் திட்டம்: 1.2 பில்லியன் டொலர்கள் முதலீடு

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தி மற்றும் நில இணைப்பு முயற்சிகளை சாத்தியமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவை இலங்கையுடன் இணைக்கும்... Read more »
Ad Widget

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் ரணில்

இலங்கைத் தீவின் அரசியலில் கடந்த நான்கு தசாப்தங்களாக தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளார். 1977ஆம் ஆண்டு முதல் பிரதமர் உட்பட பல அமைச்சுப் பதவிகளை ரணில் விக்ரமசிங்க வகித்த போதும் ஜனாதிபதி பதவி மாத்திரம் அவருக்கு எட்டாக்கணியாக இருந்தது.... Read more »

மீன்பிடி சட்டத்தை மீறும் சீனா

பசுபிக் பிராந்தியத்தில் மீன்பிடிச் சட்டத்தை சீன மீன்பிடி படகுகள் மீறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை உள்ளூர் பொலிஸார் கண்டடிறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில் பிடிக்கப்படும் மீன்கள் தொடர்பான தகவல்களை ஒழுங்காக பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. இதேவேளை சீன மீனவர்கள் பொருளாதார மத்திய பகுதியில் ஏனைய... Read more »

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு போதைப்பொருள் மீட்பு

தமிழகத்தின் மண்டபம் கடற்கரை அருகே மீன்பிடி படகொன்றில் இருந்து 99 கிலோ கிராம் எடையுள்ள ஹாஷிஷ் போதைப்பொருளினை இந்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், கடலோர கால்படையுடன் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (05) பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 108 கோடி இந்திய... Read more »

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நீதி கோரிய கர்தினால்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஐந்து வருடங்கள் ஆகின்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் காணொளி ஊடாக கர்தினால் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட... Read more »

ஜேர்மன் உளவுத்துறைக்குள் ரஷ்யா உளவாளிகள்?

உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்குவது சம்பந்தமாக ஜேர்மன் இராணுவ உயர் அதிகாரிகள் இடையில் நடந்த உரையாடல் அடங்கிய குரல் பதிவை ரஷ்ய ஊடகங்கள் பகிரங்கப்படுத்தியதை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படும் உருவாகியுள்ளது. இந்த சம்பவம்... Read more »

வழமைக்கு திரும்பிய சமூக வலைத்தளங்கள்

செயலிழந்திருந்த பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் அதற்கான காரணத்தை மெடா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்ஜர் செயலிகள் செயலிழந்ததாக மெடா நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளம் மீள இயங்கத் தொடங்கியுள்ளது... Read more »

இந்தியாவின் நீருக்கடியிலான முதலாவது மெட்ரோ சேவை ஆரம்பம்

இந்தியாவின் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது மெட்ரோ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை (மார்ச் 6) கொல்கத்தாவில் திறந்து வைக்கிறார். கொல்கத்தாவின் ஹூக்ளி (Hooghly) ஆற்றின் அடியில் 16.6 கிலோமீட்டர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ சுரங்கப்பாதையானது பொறியியலின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.... Read more »

யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைக்கு காத்திருக்கும் ஹமாஸ்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு காசா பகுதியில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் மூன்றாம் கட்டபேச்சுவார்த்தைக்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் தரப்பு தங்கியுள்ளது. இதேவேளை இஸ்ரேலின் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது. பேச்சுவாரை்த்தைகளின் பிரகாரம் நாற்பது நாட்களுக்கு எதிர்பார்க்கப்படும் யுத்த நிறுத்த காலப்பகுதியில்,... Read more »