விராட் கோலியை ஓரங்கட்ட முடிவு?: இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை ஓரங்கட்டுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்துப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி... Read more »

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை அராலி பகுதியைச் சேர்ந்த 37, 32,25,... Read more »
Ad Widget

ரணிலை வேட்பாளர் எனக்கூறும் அளவுக்கு மொட்டுக்கட்சி பலவீனமடையவில்லை

ஐக்கிய தேசியக்கட்சி பல வருடங்களாக முயற்சித்தும் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர முடியாமல் போனது எனவும் எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவரை ஜனாதிபதிக்கு தெரிவு செய்தது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,பொதுஜன பெரமுனவின்... Read more »

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வ கொண்டாட்டத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று (12) கொண்டாடியது. இந்நிகழ்வு இன்று காலை 09 மணிக்கு கொழும்பு தேசிய அருங்காட்சியக கேட்போர் கூடத்தில் ஆரம்பமான நிலையில் ‘பெண்கள் வலுவூட்டல் மூலம் பொருளாதார மாற்றம் – நெருக்கடிக்கு... Read more »

ஹிஸ்புல்லாவின் கோட்டையை இலக்குவைத்தது இஸ்ரேல்

இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தாக்கியுள்ளதுடன், ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான தளங்களையும் அழித்துள்ளன. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பில் சிலர் கொள்ளப்பட்டிருக்கலாம் என லெபனானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி 100 இற்கும் மேற்பட்ட... Read more »

அமெரிக்காவில் டிக்டொக்கை தடை செய்தால் முகநூல் வலுப்பெறும்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிக்டொக் காணொளி செயலி அரசியலில் சம்பந்தப்படுத்தப்பட்டு பேசப்பட்டு வருகிறது. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட எதிர்பார்த்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிக்டொக் செயலிக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட உள்ள சட்டமூலத்திற்கு தனது... Read more »

முருகனுக்கு சகல நாடுகளுக்கான கடவுச்சீட்டு கோரிய நளினி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நாளை இந்தியாவில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகனின் மனைவி நளினி, தனது கணவரை சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக... Read more »

மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகள் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) விதிகளை நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே, தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும்... Read more »

தென்னிலங்கையில் அதிரும் துப்பாக்கி வேட்டுக்கள்: தொடரும் படுகொலைகள்

தென்னிலங்கையில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றுவருகின்றது. பாதாள உலக கும்பல்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினருக்கிடையே இத்தகைய துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் திணைக்களம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. அந்த வகையில் நேற்று இரவு இருவேறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு... Read more »

பா.ஜ.கவுடன் உத்தியோகபூர்வ கூட்டணியை அமைத்தார் நடிகர் சரத்குமார்

இந்தியாவின் ஆளும் கட்சியான பா.ஜ.கவுடன் நடிகர் சரத்குமார் கூட்டணி அமைத்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவுடன் இணைத்துள்ளார். இந்த முடிவு நாட்டின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின்... Read more »