ஜே.வி.பி.யில் இணையப் போகின்றாரா ரஞ்சன் ராமநாயக்க?

சர்ச்சைக்குரிய அரசியல் பிரமுகராக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க, ஜே.வி.பி.யில் இணையப் போகின்றாரா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதியும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் இசை வீடியோ ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது புகழ்பெற்ற கூற்றுக்களில் ஒன்றான “உன் ஒக்கோம யாளுவோ... Read more »

இன்றைய ராசிபலன்கள் 12.02.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களே, இன்றைய தொடக்கம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலையில், இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை நன்றாக வைத்திருக்க முயற்சி... Read more »
Ad Widget

கோவை குண்டுவெடிப்பிற்கும், கொழும்பு குண்டுவெடிப்பிற்கும் தொடர்பா?

கோவையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதானியாக செயற்பட்ட சஹ்ரான் ஹாசிமை பின்பற்றியுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில்... Read more »

இலங்கையின் முதல் மிதக்கும் திறந்தவெளி ரெசார்ட்

இலங்கையின் முதலாவது மிதக்கும் உல்லாச விடுதி எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி நீர்கொழும்பு – பொலகல அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட் திறக்கப்படும் என பொலாகல அக்ரோ மிதக்கும் உல்லாச விடுதியின் தலைவர் கெலும் பெரேரா தெரிவித்தார். இந்த ரிசார்ட் 13 ஏக்கர் நீர்... Read more »

சஜித் கைவிட்டவரை அரவணைத்த ரணில்

குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான காமினி ஜயவிக்ரம பெரேராவின் இல்லத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுகம்பலை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட காமினி ஜயவிக்கிரமவின் மகன், அசங்க பெரேரா ஜயவிக்கிரமவை நேற்று அப்பதவியில் இருந்து கட்சியின்... Read more »

ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் சீன துருப்புகள் அனுமதிக்கப்படவில்லை

இந்தியா மற்றும் மாலத்தீவு தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை இருதரப்பு ரீதியாக தீர்த்துக்கொள்ளும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மாலத்தீவு சீன ஆய்வு கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதித்துள்ள போதிலும் சீன துருப்புகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக த ஹிந்து செய்தி... Read more »

U19 கிரிக்கெட் உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசமானது

முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியாவை 253 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த இந்தியா சிறப்பாக பந்துவீசியது, ஆனால் 254 என்ற இலக்கை துரத்தியடிக்க முடியவில்லை. இந்திய அணி 174 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியா 4வது முறையாக U19 கிரிக்கெட் உலக கிண்ணத்தை... Read more »

ஆதிலிங்கேஸ்வரர் முன் பாதணிகளுடன் பௌத்த தேரர்: வெடுக்குநாறிமலையில் மீண்டும் சர்ச்சை

வவுனியா – வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் இன்று சென்றிருந்த நிலையில், அங்குள்ள ஆதிலிங்கேஸ்வரர் முன் பாதணிகளுடன் பௌத்த தேரர் ஒருவர் இருக்கும் புகைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சலசலபபை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது ஆலயத்தின் நிர்வாகத்தினரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். ஆலயம் அமைந்துள்ள... Read more »

இரண்டாக உடைந்த நிலையில் படகு மீட்பு

இயந்திரம் இன்றி இரண்டாக உடைந்த நிலையில் படகு ஒன்று நேற்று (10) மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதியில் கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. குறித்த படகானது கடற்கரையில் நங்கூரம் இட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் இரண்டாக உடைந்து இயந்திரமும் கடலில் விழுந்து... Read more »

நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் கோசலை மதன்

நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார். ‘நிகழ்நிலை சட்டம் – பிரயோகமும் விளைவுகளும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்றையதினம்... Read more »