தேயிலை மூலம் ஈரானின் எண்ணெய் கடனை செலுத்திய இலங்கை

தேயிலை ஏற்றுமதி மூலமாக ஈரானின் $20 மில்லியன் எண்ணெய் கடனை இலங்கை செலுத்தியுள்ளது ஈரானுக்கான 251 மில்லியன் டொலர் எண்ணெய்க் கடனை ஓரளவு திருப்பிச் செலுத்துவதற்காக 20 மில்லியன் டொலர் பெறுமதியிலான தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை இன்று (21) தெரிவித்துள்ளது. இலங்கைக்கு... Read more »

இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் 41,000 டொலர் அபராதம்

சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றத்திற்காக இலங்கை பிரஜை ஒருவருக்கு 41 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதம் விதித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் புதன்கிழமை (பெப்ரவரி 21) தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி சீஷெல்ஸ் பிரத்தியேக பொருளாதார வலயத்தில்... Read more »
Ad Widget

மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டி

மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடாத்தும் சங்கானை பிரதேச செயலகம்! சங்கானை பிரதேச செயலகமானது மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடாத்துவதால் சேவைகளை பெறுவதற்கு செல்லும் மக்கள் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பிரதேச செயலகங்ககளுக்கு இடையிலான போட்டிகள்... Read more »

யாழ் பல்கலையில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் ஆங்கிலத்துறையின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் நிகழ்வுகள் இன்றையதினம் இடம்பெற்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று இன்று காலை 9.30 மணியளவில் மொழியல் ஆங்கிலத்துறை தலைவர்... Read more »

கல்முனை மேல் நீதிமன்றத்தினால் ஆளுநர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு

கல்முனை மேல் நீதிமன்றத்தினால் ஆளுநர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை (HNDE) ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட... Read more »

தமிழரசுக் கட்சியைக் காப்பாற்ற முடியுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் ஒரு குடும்பத்துக்குள் பிணக்கு வந்தால் அதை அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தீர்த்து வைப்பதுண்டு. அல்லது அந்தக் குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்ட வெளியாட்கள் அதைத் தீர்த்து வைக்க முடியும். அதுவும் முடியாது போனால், விவகாரம் போலீஸ் நிலையத்துக்கோ,நீதிமன்றத்துக்கோ போகும். தமிழரசுக்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 22.02.2024

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் பண விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபகரமான பலனை அடையலாம். ரிஷபம் இன்று நீங்கள் புது... Read more »

தேசிய மக்கள் சக்தியின் பதிவு சட்டவிரோதமானதா?

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என கோரி, வினிவிந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதி மன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 04 ஆம்... Read more »

ஆண்டின் இறுதியில் பணவீக்கம் 5% எட்டும்

இலங்கையின் பணவீக்கம் இந்த ஆண்டின் இறுதி இரு காலாண்டுகளில் அரசாங்கத்தின் இலக்கான 5 வீதத்தை நோக்கி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கி (CBSL) அதிகாரியொருவரின் தகவலை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை புதன்கிழமை இந்த தகவலை தெரிவித்துள்ளது. கடுமையான அன்னியச் செலாவணி... Read more »

பிரித்தானியாவில் வீடுகளின் விலை உயர்கின்றது

பிரித்தானியாவில் கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக வீடுகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெப்ரவரி மாதத்தில் வீட்டின் சராசரி விலை மூவாயிரம் பவுண்ஸ்க்கு அதிகமாக உயரந்துள்ளதாக Rightmoveஐ கோடிட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு வாரங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட... Read more »