உகண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19ஆவது அரச தலைவர்கள் மாநாடு, ஜி 77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி உகண்டா சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று... Read more »

சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பில் அரசு மேற்க்கொண்டுள்ள தீர்மானம்!

கொழும்பு நகரில் கால்வாய்களை வழிமறிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் ஆர். ஏ. டி.... Read more »
Ad Widget

இன்றைய நாணய மாற்று வீதம்!

இன்று வியாழக்கிழமை (ஜனவரி 18) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.0759 ஆகவும் விற்பனை விலை ரூபா 325.6904 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, Read more »

குறைவடைந்த மீன்களின் விலை!

மீன் சந்தைகளில் இன்று வியாழக்கிழமை (18) மீன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பேலியகொடை மீன் சந்தையில்c மீன் 550 ரூபாவாகவும் சாலை மீன் 300 ரூபாவாகவும் பலயா மீன் 600 ரூபாவாகவும் பரவ் மீன் 800 ரூபாவாகவும் கெலவல்லா மீன் 1,000... Read more »

போதைப் பாவனையில் ஈடுபடும் பிரபல பாடசாலை மாணவர்கள்

களுத்துறை பொலிஸ் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி கற்கும் ஆறு பாடசாலைகள் அடையாளம் கணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுத்துறை புலனாய்வுப் பிரிவினர் குறித்த பாடசாலைகளை அடையாளம் கண்டுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் போதைப் பொருள் பாவனை களுத்துறை மாவட்ட... Read more »

யாழ் ஆலயத்திற்கு அருகில் மாமிச கழிவுகள்

யாழ்ப்பாணத்தில் மாடொன்றை கொலை செய்து இறைச்சியாக்கி , அதன் கழிவுகளை இந்து ஆலயத்திற்கு அருகில் வீசி விட்டு சென்ற சம்பவம் பிரதேச மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது. யாழ்ப்பாணம் – கொடிகாமம் , வரணி பகுதியில் உள்ள ஆலயமொன்றிற்கு அருகில் உள்ள வெறும் காணிக்குள்... Read more »

பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!

சிறுவன் ஒருவனையும் சிறுமியையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வாதுவை பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாணந்துறை பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்னவின்... Read more »

அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பான புதிய அறிவிப்பு!

மலையகத்தில் ‘அஸ்வெசும’ வேலை திட்டம் 45 சதவீதமே நிறைவடைந்துள்ளதாகவும், இத்திட்டம் முழுமையடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அஸ்வெசும உதவி பெறத்தகுதியிருந்தும், பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாதுள்ளவர்கள் மற்றும்... Read more »

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து இராஜங்க அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

அரச ஊழியர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5000 ரூபா... Read more »

தேங்காய் விலையில் திடீர் அதிகரிப்பு!

இலங்கை சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் தேங்காய் விளைச்சலில் பற்றாக்குறை காணப்படுவதே இதற்கு காரணம் என தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணங்களால் தேங்காய் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்னை அபிவிருத்திச் சபை ஆண்டு முழுவதும் சுமார் 1500மிமீ... Read more »