கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்... Read more »
அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 90 பேர் உயிரிழந்துள்ளனர். டென்னசி மற்றும் ஓரிகான் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிப்பி, வோஷிங்டன், கென்டக்கி மற்றும் நியூயோர்க் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக... Read more »
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை (23) முதல் பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை ஒன்லைன்மூலம் அனுப்பி வைக்க... Read more »
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள குழு உறுப்பினருமான குடு சலிந்துவின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விசேட தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணையில், குடு சலிந்து, பல்வேறு நபர்களின் பெயர்களில் 48 வங்கிக் கணக்குகளை பராமரித்துள்ளமை... Read more »
அடுத்த வாரம் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக 24 ஆம், 25ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு சூறாவளி Mauritius தீவு மற்றும் அதனை அண்டிய சில தீவுகளை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பொங்கல் தினத்தன்று Belal என்னும் சூறாவளி Mauritius தீவுகளை... Read more »
கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று முதல் CCTV காட்சிகளை பயன்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகள் CCTV காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு... Read more »
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதேவேளை கேரட், லீக்ஸ், வெங்காயம், போஞ்சி, கத்தரி, கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலை பன் மடங்கு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இவ்வாறானவொரு நிலையில், சில நாட்களாக... Read more »
வாகனம் கொள்வனவு செய்து தங்கள் பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் கொள்வனவு செய்த நாளில் இருந்து 14 நாட்களின் பின்னர் அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார். வாகனம் கொள்வனவு செய்யும் பலர் திறந்த... Read more »
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 910 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு... Read more »
மேஷம் இன்று தொழில் விஷயங்களில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் கடின உழைப்பின் சிறந்த பலனைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம். உங்கள் வணிக முடிவுகளில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். பரிகாரம் :- காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.... Read more »