யாழ்ப்பாணம் ஐந்துசந்தி பகுதியில் இயங்கும் KBC உணவகத்தின் உணவில்(மயோனிஸ்) பிளாஸ்டிக் கட்டை காணப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு உணவருந்த சென்றவர்களின் உணவில்(மயோனிஸ்) பிளாஸ்டிக் கட்டை ஒன்று காணப்பட்டுள்ளது. உணவருந்தச் சென்றவர்கள் இது பற்றி கடைக்காரர்களிடம் அதுபற்றி முறையிட்டும் முறையான பதில்கள் எதுவும்... Read more »
சி.ஐ.டி. எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவர் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடப் பகுதியில் நேற்று நின்ற மூன்று இளைஞர்கள் அந்த வீதியால்... Read more »
மொனராகலை – ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவலவ சரணாலயத்திற்கு உட்பட்ட வெஹெரகொல்ல பிரதேசத்தில் நான்கரை ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த கஞ்சா தோட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 16 கிலோமீட்டர் தூரம் காட்டுக்குள் சென்று, இரண்டரை கிலோமீட்டர் தூரம் நடந்து... Read more »
யுக்திய போதையொழிப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் மத்தியூஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலில் ஐஸ் போதைப் பொருள் வர்த்தகரான பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதுடைய குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டிலுள்ள அலுமாரியிலிருந்து ஐஸ் போதைப் பொருள்... Read more »
முல்லைத்தீவு – உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைப்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக தெரிவித்து ஒருதொகை பணத்தினை அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த கிராமத்திற்கு கடந்த... Read more »
இந்த வருடம் இணையத்தின் ஊடாக இடம்பெற்ற பண மோசடிகள் தொடர்பாக 150க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி குற்றப்பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி தெரிவித்தார். தமது அடையாளத்தை வெளிப்படுத்தாத பல்வேறு நபர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்கி பணம் மற்றும் உடமைகளை இழந்த... Read more »
தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் 04 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், உண்மை மற்றும் நீதிக்கான... Read more »
மறைந்த நடிகரும் தமிழக அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த்துக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மறைந்த விஜயகாந்த்தின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் திருவுருவப் படத்திற்கு மெழுகுவர்த்திகளால் தீபங்களும் ஏற்றப்பட்டு நினைவுரைகளும்... Read more »
புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் விரிவான விவாதத்தை நடத்தியதுடன், முன்மொழியப்பட்ட கூட்டு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகள்... Read more »
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக வந்த நோயாளர் ஒருவருக்கு ஒக்ஸிஜனுக்கு பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்டு அவர் உயிரிழந்திருந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை அறிக்கையை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, வைத்தியசாலை பணிப்பாளரிடம் கோரியுள்ளார். நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 61... Read more »