தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இலங்கை பிரஜைகளை நாடு கடத்த முயன்றமை தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் இந்திய தேசிய புலனாய்வுத் துறை (என்.ஐ.ஏ) விசாரணைகளை தொடங்கியுள்ளது. கடந்த மாதம், கொல்லம் கிழக்கு மற்றும் பள்ளித்தோட்டம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்களை தமிழ் கட்சிகள் பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... Read more »
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய வலைத்தளங்களின் அம்சங்களை ஒன்றிணைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வது போல அதன் பிற தளங்களிலும் இந்த அம்சத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள்... Read more »
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26ஆம் திகதி தொடங்குகிறது. ரோகித் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில்... Read more »
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருப்பதை வரவேற்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான... Read more »
தேர்தல்களில் வெற்றிக்கொள்வதற்கு புலம்பெயர் தமிழர்களையும், வடக்கு கிழக்கு தமிழர்களையும் பயன்படுத்திக்கொள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் நேற்று வடக்கு-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.... Read more »
தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவார் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவாரா என ஊடகவியலாளர் ஒருவர் நேற்றைய... Read more »
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினா். முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக பிரிஜ் பூஷண் மீது டில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. இதனிடையே,... Read more »
கனடாவின் பேச்சு சுதந்திரத்தை சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துவதை அந்நாடு உணர வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, “ இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தில் நமது... Read more »
கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பரிகாரம் செய்வதாக கூறி உணவக உரிமையாளரின் மனைவியிடம் 8 பவுணுக்கு அதிகமாக நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாகியுள்ள இந்தியர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் சம்பவமம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சம்பவம் உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை(20)... Read more »