தனியொரு நபரின் ஆளுமையை வளர்த்தெடுத்து, அதன்மூலம் சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கல்வியை பாடசாலைகள் வழங்குகின்றன. இதனால்தான் “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பாடசாலை கட்டுவது சிறந்தது” என்று சான்றோர் கூறுகின்றனர். எனினும், வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் எதிர்மறையான துரதிர்ஷ்ட நிலையே இன்று தோன்றியுள்ளது. அண்மைக்காலமாக... Read more »
ஆணுக்கு நிகர் பெண் என்று கூறினாலும், வாய்ப்புகள் கிடைக்கும் போது ஆண்களையும் மிஞ்சி பெண்கள் சாதித்துவிடுகின்றனர். இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் விமானத்துறை, கப்பல்துறை மற்றும் நிர்வாகத்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் தம்மை நிலைநாட்ட பல பெண்கள் போராடி வருகின்றனர். எனினும், இதற்கு எதிர்மாறாக... Read more »
மேஷம் குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ரிஷபம் பொருளாதார ரீதியாக சில... Read more »
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறிவருவதால் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோபமடைந்துள்ளதுடன், கட்சியை நகரம் மற்றும் கிராம மட்டத்தில் வலுப்படுத்துவதே தற்போதைய முக்கிய பணியென கூறியுள்ளார். கடந்த 15ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய... Read more »
இந்திய தலைநகரின் இராஜதந்திர சுற்றுப்புறமான சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மாலை 5.20 மணியளவில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக கூறிப்படுகின்றது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு... Read more »
அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணிகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில், வெகு விரைவில் கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், ராமர் கோவிலின் உட்புறத்தின் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று இதனை வெளியிட்டுள்ளது. ஜனவரி 22ஆம் திகதி அயோத்தியில் ராமர்... Read more »
சபரிமலையில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 97,000 பக்தா்கள் தரிசனம் செய்தனா். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரும், நேற்று திங்கள்கிழமை தரிசனம் செய்வதற்கு 88,000 பேரும் இணையம் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சன்னிதானத்தைச் சென்றடையும் எருமேலி உள்ளிட்ட பாதைகளில்... Read more »
கனடா செல்லும் மாணவர்களுக்கு அந்த நாடு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், 2024ஆம் ஆண்டிற்குப் பின்னர், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் நாட்டிற்குள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊழியர்களின வருகையை குறைக்கும் வகையில் அடுத்த... Read more »
பண்டிகை காலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைதுசெய்யும் பொலிஸாரின் கடமை நீட்டிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் பொதுமக்களின் பெறுமதியான உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுறுத்தலின்படி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள்... Read more »
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு சாதகமாக களமிறங்கினாலே அன்றி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு... Read more »