கடவுளை வணங்கி கடவுளிடமே திருட்டு!

இந்தியாவின் வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியில் ஆனைகுலத்தம்மன் கோவிலொன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சாமி கும்பிடுவது போல் வந்த நபரொருவர், அம்மன் சிலையில் இருந்த தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளார். இதில் வினோதம் என்னவெனில், கோவிலுக்கு வந்தவுடன் அங்கிருந்த விபூதியை பூசிக்கொண்டு சாமி கும்பிட்டவர், அங்கிருந்த... Read more »

திடீர் மின் தடைக்கான காரணத்தை வெளியிடுமாறு சஜித் கோரிக்கை!

நாட்டில் நேற்று ஏற்பட்ட மின் தடைக்கு உண்மையான காரணம் என்ன? ஒரு மின் வழங்கியில் ஏற்பட்ட கோளாறால் முழு நாட்டுக்கும் எவ்வாறு மின் தடை ஏற்பட்டது என்பதை மக்களுக்கு அறியத்தர வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று(10) உரையாற்றும்போதே... Read more »
Ad Widget

சீன வெளிவிவகார அமைச்சர் காணாமல் போயுள்ளார்

அமெரிக்காவில் சீனத் தூதுவராக கடமையாற்றிய நிலையில் உடனடியாக மிக உயர்ந்த பதவியைப் பெற்று, சீனாவின் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றிய Qin Gang எங்கு இருக்கின்றார் என சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. அவர் இறுதியாக கடந்த ஜூன் மாதம் ஊடகங்களில் காணப்பட்டார். தற்போது அவர்... Read more »

மன தைரியம் அற்ற வெளிவிவகார அமைச்சர்

தற்பொழுது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மன தைரியம் அற்றவராகவே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சாடியுள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள்... Read more »

தமிழர்களுக்கு எதிராக தொடரும் அநீதி

இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் துஷ்பிரயோகம் ஆகியவை தொடர்பில் பிரித்தானிய அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கப்படுவதாக தெரிகிறது. அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கையில் தற்போதைய நிலவரம் மற்றும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் பாரிய மனித உரிமை மீறல்கள்... Read more »

சம்பள முன்மொழிவு தற்காலிக தீர்வாகவே அமையும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பள முறைமை மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயமான வருமானம் – இலாபம் கிடைக்ககூடிய வகையில் புதிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட... Read more »

புதிய செல்போன் வாங்கும் போது கவனம்

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் இருந்தால் அதற்கு முன்னர் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். மெட்டல் பாடி கொண்ட மொபைல்கள் உறுதியானதாக இருக்கும் என்பதால் அப்படியான தயாரிப்பை வாங்கலாம். HD, Full HD திரைகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.... Read more »

சென்னை வெள்ளத்தை பயன்படுத்தி நகைகள், பணம் கொள்ளை

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல... Read more »

விசா இன்றி இந்தோனேசியா செல்லலாம்

இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் தமது நாட்டிற்குள் நுழைவு அனுமதியை வழங்க இந்தோனேசியா தீர்மானித்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை ஊக்குவித்து பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, தென்கொரியா, அமெரிக்கா,... Read more »

ஜப்பானை வீழ்த்திய இளம் சிங்கங்கள்

இளையோர் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (09) ஜப்பானை எதிர்கொண்ட இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருப்பதோடு, தொடரினையும் வெற்றியுடன் ஆரம்பம் செய்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இளையோர் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத்... Read more »