இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை நேற்று (02.11.2023) மாலை மீட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »
நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 68,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு விபரம் இதேவேளை கடந்த சில மாதங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் 32... Read more »
பாடசாலை மாணவர்களுக்கு 30 வீத சலுகை விலையில் இன்றைய தினம் (02-11-2023) முதல் பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன தெரிவித்துள்ளார். கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் யோசனைக்கு அமைவாக, இறுதி வாடிக்கையாளருக்கு பயிற்சிப் புத்தக விற்பனைக்கான... Read more »
வாட்ஸ்அப் செயலி பயனாளிகளுக்காக புதிய சேவைகளை பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படம் வைத்துக் கொள்ள புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தொடர்பு... Read more »
இலங்கையில் இயக்கிவரும் பிரபலமான கேஎப்சி உணவகம் ஒன்றில் கோழி இறைச்சித் துண்டுகளை வாங்கிய நபரொருவர் மிக மோசமான அனுபவத்தினைப் பெற்றுள்ளார். குறித்த நபர் வாங்கிய கோழி இறைச்சித் துண்டுகள் முழுமையாக சமைக்கப்படாமல், இரத்தத்துடன் இருந்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்த நபர், முழுமையாக சமைக்கப்படாத கோழி... Read more »
மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் இருந்து 6 பவுண் நகை மற்றும் 30,000 ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்தங்கேணியில் உள்ள, வயதான இருவர் வசித்து வந்த வீட்டில்... Read more »
நாட்டில் மருத்துவ துறையில் தொடர்ந்தும் 217 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மருந்து தட்டுப்பாட்டுகள் சற்று குறைந்துள்ள போதிலும், எதிர்வரும் மாதங்களில் மீதமுள்ள தட்டுப்பாட்டை 100 ஆக குறைக்க வேண்டி தேவையுள்ளது. அத்தியாவசிய மருந்துகளுக்கு... Read more »
புதிய இணைப்பு இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி வலியுறுத்தியுள்ளார். எண்ணெய் ஏற்றுமதி உட்பட இஸ்ரேலுடனான வர்த்தகத்தை துண்டிக்குமாறு அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்... Read more »
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் 06 ஆம் திகதி திங்கட்கிழமை, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள இக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாநகர... Read more »