நாட்டின் தென் மேற்கு பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று (03.10.2023) முதல் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகூடிய... Read more »
பிக்பாஸ் வீட்டிற்குள் ரூல்ஸை மீறிய போட்டியாளர்களுக்கு தண்டைக் கொடுக்கப்பட்ட போது பிரதீப் இடையில் வாய் கொடுத்து பிரச்சினை ஆரம்பித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 7 பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20... Read more »
யாழ்ப்பாணத்தின் பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக வைத்திய கலாநிதி M S உமாசங்கர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றனர். அவருக்கான பதிலீட்டாளர் ஒருவரை நியமித்து அவரை விடுவிக்குமாறு மத்திய சுகாதார... Read more »
சர்ச்சைக்குரியதாக கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் வெளியான நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சார கட்டணம் தொடர்பான தகவல்களுக்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முற்றுப்புள்ளிவைத்துள்ளார். தங்காலையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சார கட்டணம் தொடர்பான செய்தியில் சுமார்... Read more »
அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு எதிர்வரும் 7ம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த... Read more »
மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. காலியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் கமல் பெரேரா இதனைத்... Read more »
கனடாவின் எட்மாண்டன் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சர்வதேச ரீதியில் சாதனை படைத்துள்ளார். சர்வதேச விஞ்ஞான போட்டி ஒன்றில் குறித்த மாணவி சாதனையை படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. புற்றுநோயை தொடர்பான சிகிச்சை முறைமை ஒன்றை இந்த மாணவி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். CAR... Read more »
கனடாவில் ஸ்வான் ஆற்றுப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். சஸ்கட்ச்வான் பிராந்தியத்தின் எல்லை பகுதியில் ஸ்வான் ஆற்றுக்கு 19 கிலோமீட்டர் தொலைவில் 83 ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. வாகனம் குடைசாய்ந்த காரணத்தினால்... Read more »
கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் தாமதமானதால் அரசாங்கத்திற்கு 195 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 8 விமானங்கள் ஒரே நேரத்தில் தாமதமானதால்... Read more »
மண்சரிவு அபாயம் காரணமாக கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் அனுஷ்கா சமிலாவினட ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடும் மழை கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியின்... Read more »