மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவசர நடவடிக்கை

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.   மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 2023.10.12 அன்று மாலை 2.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.   இக்கூட்டத்திலே வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராங்க அமைச்சர் காதர் மஸ்தான்... Read more »

பேராசிரியர் வசந்தபிரியனுக்கு கல்வியாளர் விருது

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக கணினிப் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக பணியாற்றும் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் அவர்களுக்கு CSSL ICT கல்வியாளர் 2022 விருதினை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 11ஆம் திகதி  சங்கிரிலா ஹோட்டலில் வழங்கி கௌரவித்தார். இலங்கையில் தகவல் மற்றும் தொடர்பாடல்... Read more »
Ad Widget

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது! பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்... Read more »

திருமண நிகழ்வில் பறிபோன உயிர்

திருமண நிகழ்வொன்றின்போது 59 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலிம்புல பிரதேசத்தில் இடபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கு இடையில் மோதல் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாகம்மனகே சிறிமேவன் என்பவரே... Read more »

கண்ணோயால் மூடப்பட்ட பாடசாலை

யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 5 ஆம் தர வகுப்பறை கண் நோய் பரவி வருவதால் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யட்டியாந்தோட்டை சிறிவர்தன மகா வித்தியாலயத்தில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கண் நோய் ஏற்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... Read more »

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவியை இராஜினாமா செய்வது சிறந்தது!

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக... Read more »

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் நியமிக்கப்பட்டது ஏன்?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.   மட்டு. ஊடக... Read more »

மாணவர்கள் சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என்கிறார் ஆளுநர் 

தற்கால மாணவர்கள் சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. 10.10.2023 மற்றும் 11.10.2023 ஆகிய தினங்களில் மல்லாவி மத்திய கல்லூரியில் தொழில் முனைவோர் பாடசாலை தோட்ட வேலைத்திட்டத்தின் விவசாயக் கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர்... Read more »

இரட்டை நிலைப்பாடு: விக்னேஸ்வரன் மீது ஈ.பி.டி.பி. சாடல்

இரட்டை நிலைப்பாடு கொண்ட விக்னேஸ்வரன் போன்றவர்களால் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு! இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப்... Read more »

மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருக்கு கல்முனையில் இருந்து கண்டனம்

இப்போதைய தலைவர் ஊடாக பெரிய பதவியை அடைய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் அஸ்ரபை கலங்கப்படுத்த வேண்டியது யாருக்கும் தேவையில்லை. தேவையானவர்கள் பதவிகளை எப்படியாவது யாரை காக்காய் பிடித்தாவது பெற்று கொள்ளலாம். முஸ்லிங்களின் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத, தாய் மண்ணுக்கு ஆதரவாக செயற்பட முடியாத,... Read more »