இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களது அத்துமீறலைத் தடுத்து நிறுத்தும் வகையில் இந்தியாவிற்கு செல்லும் பேச்சுவார்த்தை குழுவின் பயணச் செலவிற்காக உண்டியல் குலுக்கி நிதி சேகரிக்கும் நடவடிக்கை இன்று (18-10-2023) பதன்கிழமை பருத்தித்துறை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. ... Read more »
வடக்கு மாகாண விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை முன்வைப்பு. கடந்த 2023.10.15 அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும்... Read more »
வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : ஆளுநர் உறுதியளிப்பு மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் 17.10.2023 இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்... Read more »
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து... Read more »
எதிர்வரும் 20 ஆம் திகதி வடக்கு கிழக்கில் முழுமையாக நடைபெறவுள்ள பூரண கதவடைப்பு – ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் வடக்கின் பிரதான நகரங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பு... Read more »
எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் தென்மராட்சி பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால்... Read more »
சிறுப்பிட்டியில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும் இடம்பெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால. குணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதந்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக நவராத்திரி விழா... Read more »
கனடாவில் வீட்டு உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அடகு கடன் அடிப்படையில் வீடுகளை கொள்வனவு செய்துள்ள வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு நெருக்குதல்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அடகு கடன் வட்டி வீத அதிகரிப்பு காரணமாக வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை விற்பதற்கு... Read more »
கனடாவின் தொழில் அமைச்சு, குடிவரவு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு(MLITSD) ஆகியவற்றுடன் இணைந்து ஸ்கப்ரோ ஹப் நிகழ்ச்சித் திட்டம் (CSI) முன்னெடுக்கப்படவுள்ளது. இலத்திரனியல் தொழிநுட்ப துறையில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புக்குத் தயாராகும் விதத்தில் அதிநவீன நடைமுறைப் பயிற்சியுடனான கல்வித்திட்டமாக இது காணப்படுகிறது. சிக்கலான இலத்திரனியல்... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவிடமும் இரகசிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இரகசிய ஆவணங்கள் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,” நான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது, முன்னாள்... Read more »