தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் பக்தி பாடல் ஒலிபரப்ப தடை!

தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது. “இந்த ஒலியானது அருகில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனால் பாடல் ஒலிப்பதை நிறுத்துமாறும்” காவல்துறையினர் மக்களோடு முரண்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு நின்றிருந்த மூத்த... Read more »

ரணில் விக்ரமசிங்கவின் சப்பாத்துகளை நக்கும் இராஜாங்க அமைச்சர்கள்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். சிங்களவர்களை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் “தமிழ் மக்களை மிக மோசமாக இந்த அம்பிட்டிய தேரர் கதைக்கும் போது ரணில் விக்ரமசிங்கவினுடைய... Read more »
Ad Widget

13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குகள்!

மத்துகமவில் பிக்குகள் இருவர் 13 வயதான சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டின் கீழ் அவ் இருவரும் வெள்ளிக்கிழமை (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more »

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அனுலா ரத்நாயக்கவின் சடலம்!

இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை ஏற்றி வந்த விமானம் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகை... Read more »

அம்பிட்டியவிற்கு எதிராக டக்ளஸ் கண்டனம்!

தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் இழிவான வார்த்தைகளும் செயற்பாடுகளும் வேதனையளிப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பிட்டிய சுமன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக நேற்று(27.10.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். பிரகிருதிகளின் கருத்துக்கள்... Read more »

லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் உயிரிழப்பு!

புலத்சிங்களவில் இடம் பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்சிங்கள பரகொட வீதியில் கொட்டபன்வில மயானத்திற்கு அருகிலேயே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ரசிகா பிரியதர்ஷனி என்ற திருமணமான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.... Read more »

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது காலாவதியான கடவுச் சீட்டுகளை வைத்திருப்பவர்கள் அல்லது அதனை தவறவிட்ட இலங்கையர்களுக்கு புதிய கடவுச் சீட்டுகளை விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார அறிக்கை ஒன்றை விடுத்து... Read more »

கனடா வரும் வெளிநாட்டு மாணவர்களை பாதுகாக்க புதிய நடைமுறை

கனடாவிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு மாணவர்களை பாதுகாப்பதற்கு புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மாணவர் வீசா பெற்று கனடாவில் கற்க வரும் சர்வதேச மாணவர்கள் மோசடிகாரர்களிடம் சிக்காமல் இருப்பதனை உறுதி செய்ய நடவடிக்கைகள்... Read more »

பாடசாலை மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை

அமெரிக்காவில் உள்ள மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்த 23 வயதான ரிக்கி லின் லாப்லின் என்பவர் அப்பகுதியில் உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர், 16 வயது மாணவனுக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதேவேளை மாணவனின் நிர்வாண... Read more »

யாழில் 10 வயதுச் சிறுவனுக்கு பியர் கொடுத்த நபர் கைது!

யாழில் நபர் ஒருவர் 10 வயதுச் சிறுவனுக்கு பியர் கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் வைத்து அந் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச் சந்தேகநபர் நேற்றையதினம் முச்சக்கர வண்டியினுள் வைத்து அச்... Read more »