யாழில் கெப் ரக வாகனம் மற்றும் ஒன்றரை கோடி ரூபா பணம் என்பவற்றுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியில் கடந்த 29, 30ஆம் திகதிகளில் கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள்... Read more »
உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, திடீரென சுகயீனமடைந்த கடற்படை சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது. கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே குறித்த சிப்பாய் கடற்படையில் இணைந்துகொண்டதாக கூறப்படுகின்றது. வவுனியா பூனேவ கடற்படை முகாமையில் இணைந்துகொண்ட, அனுராதபுரம், திறப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த நிமந்த டில்ஷான்... Read more »
நாளை சனிக்கிழமை (2) முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 4% அதிகரிக்கப்படும் என பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 35 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது ஆண்டுதோறும் ஜூலை மாதம் பேருந்து... Read more »
இலங்கையில் பெற்றோல் வழங்குவதற்காக பயன்பாட்டிலுள்ள QR நடைமுறை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை வெளியிடுவதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று... Read more »
பொலன்னறுவை – அரலகம்வில பிரதேசத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பௌத்தப் பிக்கு தாக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த (30.08.2023) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விகாரையில் போதி பூஜையை நடத்திக் கொண்டிருந்த பௌத்தப் பிக்கு ம மற்றும் பக்தர்கள் மீது கும்பலொன்று தாக்குதல்... Read more »
ஐகூ நிறுவனம் தனது ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.78 இன்ச் FHD+ 120Hz 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம்... Read more »
தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக அதிகாரப்பூர்வமாக ஆனார். கடந்த மாதம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்து விஸ்வநாதன் ஆனந்தை (2754... Read more »
இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்தை விட இன்று (01.09.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 312.88ல் இருந்து ரூ.311.42 ஆகவும், ரூ. 327.58ல் இருந்து... Read more »
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் வாழ்க்கையில் நல்ல எதிர்காலத்தை கொடுத்துள்ளது. அப்படி இந்நிகழ்ச்சி மூலம் இப்போது வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வெற்றிப்பாதையில் பயணித்து வருபவர் தான் புகழ். குக் வித் கோமாளியில் காமெடிகள்... Read more »
கனடாவின் ஒட்டோவாவில் ஓய்வு பெற்ற தம்பதியினருக்கு பேரதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த தம்பதியினர் 55 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளனர். ஜாக்பாட் சீட்டிலிப்பில் இந்த தம்பதியினர் பரிசுத்தொகையை வென்றனர். இந்த மாதம் 11-ம் திகதி நடைபெற்ற சீட்டெடுப்பில் இவர்களுக்கு இந்த... Read more »

