கனடாவில் அதிகளவில் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டில் அதிகம் பிரபல்யமான குழந்தைப் பெயர்கள் குறித்த விபரங்களை கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் அதிகம் பிரபல்யமான குழந்தைப் பெயர்களின் விபரங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக... Read more »
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி வாய்ந்த 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. ஆனால் மெதுவான வளர்ச்சி, அதிகரிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி என்று பொருளாதாரரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளை சீனா தற்போது சந்தித்து... Read more »
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ‘சமூக ஊடகங்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. என்னை என்ன வேண்டுமெனாலும் சொல்லட்டும். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.... Read more »
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் பிரவேசிப்பதற்கு எதிர்வரும் (01.10.2023) ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அக்டோபர் முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை சர்வதேச... Read more »
பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிற்கு கூட சாப்பிட போகலாம் என்று பழமொழி கூறுவது உண்டு. அந்த வகையில் எந்த உணவு சாப்பிட்டாலும் அதை செரிமானம் செய்வதற்கு மிளகு உதவி செய்கிறது. சளித்தொல்லை இருந்தால் மிளகு அதை உடனே தீர்க்கும் என்பதும் மிளகுடன்... Read more »
இலங்கையின் வறண்ட பிரதேசத்தில் மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வெலிமஸ்ஸ என்ற ஒட்டுண்ணி பூச்சியினால் பரவும் கொடிய தோல் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நாட்களில் பொதுவாக ஹசலக்க மற்றும் மஹியங்கனை பிரதேசங்களில் காணப்படும் இந்த பூச்சி... Read more »
ஶ்ரீ லங்கன் விமான சேவையின் பயணங்கள் இரத்து செய்யப்படுகின்றமை மற்றும் தாமதமாகின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கன் விமான நிலைய தொழிற்சங்க உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால... Read more »
செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 51 வயதுடைய நபரொருவரின் சடலம் களனி ஆற்றங்கரையில் இருந்து வியாழக்கிழமை (செப்.28) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. டி.ஜி பிரதீபா என அடையாளம் காணப்பட்ட இறந்தவர், தலை துண்டிக்கப்பட்டு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை... Read more »
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். குறித்த சம்பவம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக முக்கிய தீர்மானத்தை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் உள்ள... Read more »