நாடாளுமன்ற உறுப்பினரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு!

நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகருமான உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு அவர் வருகை தந்த சந்தர்ப்பத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு, மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை வாகனமொன்றில் வருகை தந்த மர்ம நபர்கள், உத்திக பிரேமரத்ன... Read more »

தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2022 ஆம் ஆண்டுக்கான ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 04 வீதமானவை பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், ஆட்பதிவு திணைக்களம் 6,28,973 தேசிய அடையாள அட்டைகளை அச்சிட்டுள்ளது. இவற்றில், 22,407 பழுதடைந்துள்ளதாக... Read more »
Ad Widget

வட மாகாண சுகாதார ஊழியர்களுக்கு தடை விதிப்பு!

கடமை நேரத்தில் மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது. வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி. சத்தியமூர்த்தி இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது “சில சுகாதார... Read more »

இன்று விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆவணி மாதம் வரும் ‘வளர்பிறை சதுர்த்தி’ திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கின்றோம். ஆவணிச் சதுர்த்தி நாளான இன்று (18.09.2023) நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கப்பெறும். எந்தவொரு காரியத்தை... Read more »

அரச பேருந்து நடத்துனர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

நாட்டில் பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் சுமார் 100 பேருந்து நடத்துனர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பேருந்து நடத்துனர்கள் 381 பேரையும் சாரதிகள் 912 பேரையும் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக... Read more »

விபரீத முடிவெடுத்த யாழ் பல்கலை மாணவி!

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாணவி கிளிநொச்சி – கோணாவில் கிராமத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி... Read more »

திருகோணமலையில் சிங்கள காடையர்களின் வெறியாட்டம்

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்தி மீது சிங்கள காடையர் குழுவின் திட்டமிட்ட தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டித்துள்ளது. இன்றைய தினம் (17-09-2023) தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டிருந்த திலீபன் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல்... Read more »

பயணப்பொதியில் மீட்க்கப்பட்ட பெண்ணின் தலை தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

நுவரெலியா, ஹேவாஹெட்ட – ருக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த, பெண் ஒருவருடையது என சந்தேகிக்கப்படும் சிதைவடைந்த தலை ஒன்று பயணப் பையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த பயணப் பொதிக்கு அருகிலிருந்து கையின் ஒரு பகுதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேவாஹெட்ட – ருக்வூட் பகுதியைச்... Read more »

யாழில் நான்கு பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியைச் சேர்ந்த 44 வயதான செ.மகேந்திரம் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவர்... Read more »

” அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி ” சிறப்புச்சொற்பொழிவு

சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. . *************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர்... Read more »