யாழில் இளம் பெண் பொலிசிடம் அத்துமீறிய கான்ஸ்டபிள்

யாழ்ப்பாணம் – பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இளம்பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாரிக்கு இடமாற்றம் பலாலி பொலிஸ் பிரிவில் பணியாற்றும் பொலிஸ்... Read more »

யாழில் ஆட்களற்ற வீட்டில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையான நபர்கள்

யாழ்ப்பாணம் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள், அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அந்த வீதிகளால்... Read more »
Ad Widget

ராகம பெண் படுகொலை தொடர்பில் சந்தேக நபர் கைது!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவத்தை தேவாலயத்திற்கு அருகில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுரைச்சோலை பொலிஸார் சந்தேக நபரை நேற்று (28) கைது செய்துள்ளனர். சேதபொல, மாமிரிய பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ஆம்... Read more »

ஆவணங்கள் இன்றி தேசிய அடையாள அட்டை பெறமுடியாதவர்களுக்கான செய்தி

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி... Read more »

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் செய்த மோசடி!

திருகோணமலையில் தனது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 32 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்களை திருடியதாக ஆசிரியை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஒகஸ்ட்... Read more »

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார். ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு... Read more »

கைபேசியில் பேசிக் கொண்டு சென்ற யுவதி உயிரிழப்பு!

ரயில் பாதையில் கைப்பேசியில் பேசிக்கொண்டு நடந்து சென்ற யுவதி ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது. பாணந்துறைக்கும் பின்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று (28) இரவு 07:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த யுவதி... Read more »

இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கப்பல் ஒன்றின் வருகையை அனுமதிக்குமாறு சீனாவின் புதிய கோரிக்கையை இலங்கை வெளியுறவு அமைச்சு பரிசீலித்து வரும் வேளையில் இந்த இரண்டு நாள் விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

பிரித்தானிய விமான சேவைகள் பாதிப்பு!

பிரித்தானியாவில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய விமான சேவை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பிரித்தானிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பச் சிக்கல் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... Read more »

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வடக்கு கிழக்கில் இருந்து கொழும்பிற்கு பயணம் செய்யும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுதல் மற்றும் அனுமதி பத்திரமின்றி பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என யாழ் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன்... Read more »