அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் நாளை அரச வங்கிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நாளை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரச வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் நலன்புரி கொடுப்பனவுக்காக வங்கிகள் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... Read more »
இந்தியாவில் காதலியை குக்கரால் தாக்கி காதலன் கொடூர கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வைஷ்ணவ் (வயது 29) என்பவரும் தேவா (24) என்ற மாணவியும் காதலித்து வந்துள்ளனர். பெங்களூரில் வசித்து வந்த இருதவரும் அங்குள்ள ஒரு அடுக்குமாடி... Read more »
ஜெயிலர் ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும்... Read more »
இந்த வருடம் நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை விரைவில் 9 இலட்சத்தை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 8 இலட்சத்து 91 ஆயிரத்து 188 பேர் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த... Read more »
இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 317.8342 ஆக பதிவாகியுள்ளது. டொலரின் விற்பனை விலை ரூபா 329.5445 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்... Read more »
கொழும்பில் பெண் ஒருவரை கேலி செய்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை இளைஞரை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராண்ட்பாஸ் ,நவகம்புர பகுதியைச் சேர்ந்த 21... Read more »
இலங்கையில் 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2009 ம் ஆண்டிற்கு பின்னர் 2023 ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது 15 முதல்... Read more »
யாழில் அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக... Read more »
அநுரகுமார திஸாநாயக்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக தாம் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு நேற்று இடம்பெற்ற நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர... Read more »
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவன் கத்தியுடன் திங்கட்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று வர்த்தக நிலையத்தில் வேலை செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்... Read more »