கையடக்க தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி விதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தினியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார். பன்னிபிட்டியவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான உறுப்பினரான சுதத் சந்திரசேகரவின் வீட்டில் நடைபெற்ற பிரசங்கம் ஒன்றின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.... Read more »
இலங்கையில் புதிய வரி ஒன்றை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாக உயர்தர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கப்பம் பெறுதல், பாதாள உலகம், திருட்டு, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை சட்டவிரோதமாக ஈட்டிய கடத்தல்காரர்களின் பணம் மற்றும்... Read more »
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் முறையான ஆய்வுகள் இன்றி சந்தைக்கு வெளியிடப்படுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(12.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே... Read more »
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த... Read more »
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய நுழைவு முனையத்தில் இருந்த ஸ்கேனர்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு சோதனை இயந்திரங்களும் திடீரென அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், மாநில பாதுகாப்பு அமைச்சகத்தின் முறையான ஆய்வு இல்லாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும், துறைமுகங்கள், கப்பல்... Read more »
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ள டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தில் முன்னெடுக்கப்பட உள்ள செயற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் திரு. சிவபாலசுந்தரம் அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றினை நேற்று (12) வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டும் பல மாவட்டங்கள் டெங்கு... Read more »
முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விசுவமடுவினை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவமடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், இன்றைய தினம் (12-08-2023)... Read more »
யாழில் வீதியை கடக்க முயன்றவேளை மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் (11-08-2023) பிற்பகல் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் நேற்று முன்தினம் (10-08-2023) கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள தனது... Read more »
மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு... Read more »
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற UCMAS National championship 2023 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றுள்ளான். நேற்று (12-08-2023) கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற போட்டியில் சுதர்சன் அருணன் என்ற சிறுவனே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப்... Read more »

