ஆங்கிலக் கால்வாயை தொடும் முகத்துவாரத்தில் பாரிய சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மிதப்பு கட்டைகள் கொண்டு புதிய தடை ஒன்றை Pas-de-Calais பொலிஸார் ஏற்படுத்தி உள்ளனர். பிரான்சில் இருந்து பிரித்தானிய செல்லும் அகதிகளை தடுக்க பிரான்ஸ் எடுத்துவரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். பிரான்ஸின் புதிய யுக்தி இந்த... Read more »
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய நாளுக்கான (19.08.2023) தங்க விலை நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,550.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி... Read more »
யாழ்ப்பாணம் -நாவற்குழி சந்தியில் இன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் பவுசர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்குள்ளானவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பவுசர்... Read more »
பசறையில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு பாம்பு தீண்டியமையால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசறை, கோணக்கலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பிள்ளைக்கு தாயான மட்டக்களப்பு கிரான்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய சின்னத்தம்பி சுபாஸ்ஜினி அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின் 14.08.2023 அன்று... Read more »
2023 ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் நாளாந்த சராசரி வருகை 4,614 ஆக பதிவாகியிருந்த நிலையில் ஓகஸ்ட் மாதத்தில் அது 5170 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா, பிரித்தானியா,... Read more »
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மதிப்பீட்டுப் பணிகள்... Read more »
எதிர்காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள்... Read more »
கந்தளாய் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, இளைஞன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பலத்த காயம்... Read more »
இலங்கையில் மிக நீளமான மின்சாரம் கடத்தும் கட்டமைப்பின் ஊடாக மின்சாரம் வழங்குவதற்கு பட்டங்கள் தடையாக இருப்பதாக திட்டப்பணிப்பாளர் அனுருத்த திலகரத்ன தெரிவித்தார். பொல்பிட்டியில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான 150 கிலோமீற்றர் தூரத்திற்கு செல்லும் பகுதியில் இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மின்விநியோக பாதைக்கு... Read more »