15ஆம் திகதி முதல் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும்

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலர் வீதத்தை தீர்மானிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக... Read more »

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த தொழிற்ச்சாலை வாகனம்

நுவரெலியா தொழிற்சாலை வாகனமொன்று 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா திம்புளை பத்தனை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட மவுன்ட்வேர்னன் பகுதியில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று மதியம் 02 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடம்பெற்ற... Read more »
Ad Widget

கண்டியில் ரக்பி அணியைச் சேர்ந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி

கண்டியில் ரக்பி அணியைச் சேர்ந்த ஆறு பேர் வைரஸ் காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி திரித்துவக் கல்லூரியின் முதல் பதினைந்து அணியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொழும்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு சாஹிரா கல்லூரிக்கு எதிரான இன்றைய போட்டி... Read more »

யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு!

யாழில் இளைஞர் ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த நபர் ஒருவர் நண்பர் ஒருவரின் பெயரில் அறிமுகமாகி சந்திக்க வருமாறு அழைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நண்பகல் கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டு குழு தப்பியோட்டம் சம்பவத்தில் கோண்டாவிலை... Read more »

கனடாவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் கைது!

கனடாவில் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அந்தக் காட்சிகளை காணொளியாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் டொரன்டோ நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. டொரன்டோவின் எக்லின்டன் அவென்யூ மற்றும் ஸ்டாண்டர்ட் வீதி ஆகியவற்றுக்கு இடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர்... Read more »

ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

சாவகச்சேரி நகர வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள் அனைத்தும் முற்றாக மூடி ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு!     Read more »

இலங்கைக்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் சந்தித்தார்.   Read more »

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை! யாழ்.ஊடக அமையம் வலியுறுத்து

ஊடக அடக்குமுறையினை கட்டவிழ்த்து கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் வேண்டிநிற்கின்றது. இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடத்திலிருக்கின்ற தரப்புக்கள் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்துவருகின்றது. அத்தகைய ஊடக அடக்குமுறைகளால் 39 தமிழ் ஊடகவியலாளர்களையும்... Read more »

இலங்கை வர இருக்கும் இந்திய கடற்படைக் கப்பல்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குக்ரி வகை கொர்வெட் ஏவுகணையை தாங்கிய இந்தியக் கடற்படைக் கப்பலான ‘கஞ்சர்’, ஜூலை 29 முதல் 31 வரை திருகோணமலைக்கு விஜயம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் போது இந்திய கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமாண்டர்... Read more »

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கைக்கு பிரான்ஸ் உதவி

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அவரது குழுவினர் நாட்டை வந்தடைந்தனர். “இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தின் திறந்த, விரிவான மற்றும் சபீட்சமான இந்து – பசுபிக் பிராந்தியத்தின்... Read more »