அராலி மத்தியில் சட்டவிரோத மண் அகழ்வு! தகவல் வழங்கியும் தாமதித்து வந்த வட்டுக்கோட்டை பொலிஸார்!

இன்றையதினம் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட கனரக (டிப்பர்) வாகனம் ஒன்று கிராம சேவகர் மற்றும் ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன் 5 கனரக வாகனங்கள் தப்பிச் சென்றுள்ளன. இது குறித்து மேலும்... Read more »

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம்

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது விண்கல ஏவுதளத்தில்... Read more »
Ad Widget

யாழ் வாள்வெட்டு தாக்குதலில் பல்கலை மாணவன் காயம்!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் நேற்று அதிகாலை வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது நேற்று (29) அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதன்போது வீட்டின்... Read more »

50ம் ஆண்டு திருமண விழாவில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவன்

அமெரிக்காவில் விவசாயி ஒருவர் தனது 50ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பிக்கும் வகையில் 80 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி மலர்களை சாகுபடி செய்து அசத்தியுள்ளார். கான்சாஸ் மாநிலத்கைச் சேர்ந்த லீ வில்சன் என்ற அந்த விவசாயி தனது மனைவி ரெனீக்கு சூரியகாந்தி மலர்கள் என்றால்... Read more »

யாழில் சோகத்தில் ஆழ்த்திய பட்டதாரி மாணவியின் முடிவு!

யாழ்ப்பாணத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் (28-07-2023)இரவு வட்டுக்கோட்டை – சுழிபுரம் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்ச்சம்பவம், சுழிபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த 26 வயதான... Read more »

இன்றைய ராசிபலன்30.07.2023

மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா கும். புதிய முயற்சிகளை... Read more »

மாண்புமிகு மலையகம் பேரணிக்கு மன்னார் மக்கள் பெரும் ஆதரவு

இலங்கையில் மலையக மக்களின் 200ஆவது ஆண்டு நினைவாக நடைபயணம்-ஆரம்ப நிகழ்வு தலைமன்னாரிலிருந்து ஆரம்பம். தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடைபயணமாக சென்று மலையக மக்கள் குடியேறிய 200 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பமாகவுள்ள நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வு  வெள்ளிக்கிழமை (28) மாலை 5 மணியளவில் தலைமன்னாரில்... Read more »

தமிழ் தேசிய வீரர்கள் தினத்தின் 40வது ஆண்டு நினைவேந்தல்

யூலைக் கலவரத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கதின் முன்னாள் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை உட்பட 53 போராளிகளின் நினைவான தமிழ்த் தேசிய வீரர்கள் தினத்தின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் தமிழீழ விடுதலை... Read more »

இலங்கை அரச அதிகாரிகளுக்கு கிடைக்க இருக்கும் வாய்ப்பு!

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் அரச துறையின் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்க சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள... Read more »

மகனின் துணையுடன் தந்தை அரங்கேற்றிய கொடூரம்!

பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் 50 வயதுடைய பெண்ணொருவர் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மனைவியின் சடலத்தை மகனின் உதவியுடன் சடலம் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் மூத்த மகன்... Read more »