தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் ஃபேர்-2023 எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார Manusha Nanayakkara தெரிவித்துள்ளார். தொழில்... Read more »
புத்தளத்தில் 15 வயது பாடசாலை மாணவியை ஒரு வருட காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கத்தோலிக்க தேவாலயத்தின் தலைமை பாதிரியார் ஒருவரை கைது செய்ய மாரவில தலைமையக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யத் தேடப்படும் சந்தேகத்திற்குரிய அருட்தந்தை தலைமறைவாக உள்ளதாக உயர் பொலிஸ்... Read more »
முல்லைத்தீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மல்லாவி, பாலி நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09-07-2023) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த... Read more »
இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய மீன்பிடி சட்டங்களால் வடபகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படுமா? என கேள்வி எழுப்பிய வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் முஹமட் ஆலம், புதிய சட்டங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாட விரும்புவதாகவும் தெரிவித்தார். நேற்றைய தினம் திங்கட்கிழமை... Read more »
இந்தியாவிற்கு விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளைத் தடை செய்யுமாறு தமிழ்க் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் அந்தோணிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார்... Read more »
வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று இடம்பெறும் கண்டன போராட்டத்தில் வட மாகாணத்தின்... Read more »
பொலன்னறுவையில் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளள்ளது. பொலன்னறுவை தியபெதும, ஜம்புரேவெல பிரதேசத்தில் 23 வயதுடைய டி.ஜி டில்மி சதுனிகா விஜேரத்ன என்ற திருமணமான இளம் பெண்ணே இவ்வாறு... Read more »
மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு... Read more »
மன்னம் பிட்டியில் உயிரிழந்தவர்களின் ஜனாசாக்களை விடுவிக்கும் முயற்ச்சியில் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா
மன்னம்பிட்டி சம்பவம் – முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா இன்று காலை முதல் பொலனறுவை வைத்தியசாலையில் ஜனாசாக்களை துரிதமாக விடுவிக்கும் முயற்சியில் …. நேற்று இரவு கதுருவெலயில் இருந்து கல்முனை நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்து மன்னம்பிட்டி கொட்டலி பாலம் எனும் பகுதியில்... Read more »
உள்ளூர் முட்டைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முட்டைக்கான உள்ளூர் தேவை 10% அதிகரித்து, முட்டை உற்பத்தி 30 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “இறைச்சி மற்றும்... Read more »