லிந்துலையில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன பம்பரகலை தோட்டத்தில் வசிக்கும் 80 வயதுடைய பெண் தொழிலாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தோட்ட தொழிலில் ஓய்வு பெற்றவர் இருப்பினும்... Read more »
யாழ். பருத்தித்துறை துறைமுக கடலில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று(17.07.2023)அதிகாலையிலிருந்து குறித்த சடலம் கடலில் மிதந்த வண்ணம் காணப்பட்டுள்ளது. இதுவரை இந்த சடலம் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை. பொலி்ஸார் விசாரணை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்திறை பொலி்ஸார்... Read more »
வைட்டமின் டி குறைபாடு பல பிரச்சனைகளுக்கு காரணம் என்றால் மறுபுறம் அதிகப்படியான வைட்டமின் டி உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். வைட்டமின்-டி நச்சுத்தன்மையின் மற்றொரு பெயர் ஹைப்பர்வைட்டமினோசிஸ் டி. உடலில் வைட்டமின் டி அதிகமாக இருக்கும்போது ஏற்படும் ஒரு ஆபத்தான நோயாகும். உணவு அல்லது... Read more »
“யாழ்ப்பாணம்” மலர் 02 இற்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. இது குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பேரவையால் நடத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்டப் பண்பாட்டு விழாவில் வெளியீடு... Read more »
வடமாகாண ஆளுநர் அலுவலக பொதுமக்கள் சந்திப்பு எதிர்வரும் 19.07.2023 புதன்கிழமை காலை வேளை நடைபெறாதென ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பளைப் பகுதியில் பாடசாலை நிகழ்வில் ஆளுநர் அன்று காலை பங்கெடுக்கவுள்ளதாகவும் மதியத்தின் பின்னர் மக்கள் சந்திப்பு இடம்பெறுமெனவும் அறியத் தரப்பட்டுள்ளது. தூர இடத்திலிருந்து... Read more »
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 312 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் தனஞ்சய D சில்வா அதிரடியாகவும் பொறுப்பாகவும் துடுப்பெடுத்தாடி 122 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.... Read more »
யாழ்ப்பாணம் மண்டைதீவு சந்தியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கு எதிராக இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் என்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more »
அமரர் நாகலிங்கம் தெய்வேந்திரம் அவர்களின் 2ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு, “விதையனைத்தும் விருட்சமே குழுமத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த இரத்ததான முகாமானது யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நேற்றையதினம் (16-07-2023) காலை 8.30 தொடக்கம் மாலை 3.30 வரை முன்னெடுக்கப்பட்டது.... Read more »
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமானது, அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16.07... Read more »
யாழில் நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிய முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அச்சுவேலி பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்ட முரண்பாடு தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் பொலிஸார் பக்கச் சார்பாக தனக்கு எதிரான முறைப்பாட்டை மேற்கொள்வதாக தெரிவித்தே அந்... Read more »