கிழக்கு ஆசியா நாடான மங்கோலியாவில் கடந்த சில நாட்களாக பிளேக் நோய் தீவிரமாக பரவி வருகிறது. மங்கோலியாவில் மர்மோத் அணில்களின் இறைச்சி சுவையான உணவாக கருதப்படுகிறது. அதனை வேட்டையாடுவது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை பலர் சட்ட விரோதமாக வேட்டையாடி வருகின்றனர். இந்த... Read more »
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, 2024 முதல் ஒரு புதிய விதிமுறை ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், இனி முன்போல் அந்த நாடுகளுக்குள் எளிதாக நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது. புதிய... Read more »
உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்படுகின்றமைக்கு அமைய கடன் வட்டி வீதங்களை உடனடியாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க... Read more »
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு இதன்படி, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் லீட்டருக்கு 25 ரூபா வரி விதிப்பது குறித்து கவனம்... Read more »
வாட்ஸ்அப் செயலியில் மற்றுமொரு முக்கிய அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த அப்பேட் இது தெரியாத எண்களுடன் தொடர்புகளை மேம்படுத்துகிறது, வாட்ஸ்அப்பில் தெரியாத எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது உங்கள் தொலைபேசியின் தொடர்புகளில் சேமிக்க வேண்டும், ஆனால் செய்தி அனுப்பும் தளம் முதலில் தொடர்புகளைச் சேமிக்க... Read more »
வெளிநாட்டில் இருந்து நாடு திருபிய ஒருவரிடம் இருந்து அவர் கொண்டுவந்த அனைத்து பொருட்களும் முச்சக்கர வணி சாரதியால் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு சுற்றுவட்டப்பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்தவைன் வீடு உள்ளதனால் ஆட்டோ சாரதி கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது முச்சக்கர வண்டியில் பயணித்தவருக்கே தேனீர்... Read more »
மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்து மூலம் பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பிரபலமான நபரை சந்திப்பீர்கள். ரிஷபம்... Read more »
எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து தமக்கு உடனடியாக அறிக்கை தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதாக கூறப்படுகிறது. விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்த... Read more »
சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய... Read more »
கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார். 1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோக்கி ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கொழும்பில் இருந்து தனது நடை பயணத்தை அண்மையில் ஆரம்பித்திருந்தார். இவ்வாறு கொழும்பில் இருந்து நடைபயணத்தை... Read more »