ஜனாதிபதி ரணிலுக்கும் பசிலுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளதாக தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு பாண்ட்ஸ் பிளேஸில் அமைந்துள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நேற்றைய தினம் (30.07.2023) இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து வெளியாகியுள்ள செய்தி!

ஜூலை 28ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுக்கு நிகராகவும், ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ரூபாவின் பெறுமதி இது கடந்த... Read more »
Ad Widget

கொழும்பில் நிரந்தரமாக மூடப்படும் வெளிநாட்டு தூதரகம்

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் 1 முதல்(01.08.2023), இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான விடயங்களை புதுதில்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பேற்கும் என்று தூதரகம் அறிவித்துள்ளது. பல நாடுகளில் மூட நடவடிக்கை ஏற்கனவே நிர்வாக ரீதியாக... Read more »

இலங்கையில் 18 வயது இளைஞனுக்கு நபர் ஒருவரால் நிகழ்ந்த துன்பம்

களுத்துறை – புலத்சிங்கள பகுதியில் இளைஞர் ஒருவரின் கைகளை கட்டி, ஆடைகளை அகற்றி, அவரிடமிருந்து 150,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் நேற்று சனிக்கிழமை (29-07-2023) மாலை நேர வகுப்பு... Read more »

யாழில் 16 வயது சிறுமியின் மரணத்திற்க்கான காரணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்

யாழில்16 வயதான சிறுமியை வேலைக்கு அமர்த்தி சிறுமியின் மர்ம மரணத்திற்கு காரணமான யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது பதிவு செய்ய கூடிய வழக்குகள் தொடர்பில் முகநூலில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார். 1956 ம் ஆண்டின் 47 ம் இலக்க, பெண்களையும்... Read more »

தீராத பிரச்சனைகளை தீர்க்க தனமாக கொடுக்க வேண்டியவை

ஒரு மனிதன் நிம்மதியாக வாழ எப்படி பணம் தேவைப்படுகிறதோ, அதே போல மகிழ்ச்சியுடன் வாழ உடல் ஆரோக்கியமும், கவலை இன்றி இருப்பதற்கு கடன் தொந்தரவு இல்லாமலும் இருக்க வேண்டும். இவை இல்லாமல் இருந்தாலே பணவரவே குறைவாக இருந்தாலும் கூட நிம்மதியாக வாழ்ந்து விடலாம். இன்றைய... Read more »

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த 3 வயது சிறுவனின் மரணம் தொடர்பில் வெளிவரும் ஆதாரங்கள்

லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் இன்றைய தினம் (30-07-2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, இன்று மாளிகாவத்தை மையவாடியில் நடைபெற்ற இந்த இறுதிக் கிரியைகளில் ஏராளமான பொதுமக்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச்... Read more »

இன்றைய ராசிபலன்31.07.2023

மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம்... Read more »

சிறந்த மனித நேயர் விருது வழங்கிக் கௌரவிப்பு

இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலரும் சமூக சேவகருமன மனோகரன் சசிகரனின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் முகமாக நல்லூர் ரோட்டரி கழகம் சிறந்த மனித நேயர் என்னும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இவ் விருதினை நல்லூர் ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் M.பிரதீபன் அவர்கள் வழங்கி... Read more »

வடக்கு என்பது தமிழர்களின் மாகாணமா? விரைவில் கேள்வி எழும்!

வடக்கு என்பது தமிழர்களின் மாகாணமா! என்று கேட்கும் நிலை விரைவில் உருவாகும் என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பத்மநாதன் ———————————————————————– யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும்... Read more »