ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந் நிலையில் அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது மட்டும் அன்றி முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கள் அறிவித்திருந்தது. இது... Read more »
ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். அது மட்டுமின்றி அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிலும் அவர் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் அவர் மொய்தீன் பாய் என்ற ரோலில் நடக்கிறார். படத்தில் குறைந்த நேரம் தான்... Read more »
சுமார் 130 பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒஉட்பட 130 டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து தம்வசம் வைத்துள்ளார். ஜோசப் ஜேம்ஸ் கானர் (Joseph James... Read more »
பொது மன்னிப்பில் விடுதலையான தமிழ் அரசியல் கைதி தேவதாசன் வீட்டிற்கு ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு விஜயம்! கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறைப்படுத்தப்பட்டிருந்த கனகசபை தேவதாசன் அவர்கள், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி, கரவெட்டியை சேர்ந்த 65 வயதுடைய க.தேவதாசன்,... Read more »
உலகளவில் பெருமளவிளான மக்களால் பயன்படுத்தப்படும் இணையவழி வரிப்படமாக கூகுள் மெப்ஸ் இருந்து வருகிறது. இந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனமானது பயனர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் முதலாவதாக, பொதுவாக மெப் செயலியை பயன்படுத்தும் பயனர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல... Read more »
இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் இன்று திங்கட்கிழமை (26) இஸ்ரேல் செல்லவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம்... Read more »
இந்நிலையில், சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் நாட்டில் தினமும் 100 பேர் அகால மரணம் அடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சர்வதேச புகையிலை நிறுவனங்கள் கஞ்சாவை வியாபாரமாக செயற்படுத்துவதற்கு மூலோபாயமாக பணத்தை முதலீடு செய்து வருவதாகவும்... Read more »
இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தேவையான நேரத்தைப் பெறுவதற்காக எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி உட்பட ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நீண்ட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி... Read more »
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியா தேக்கவத்தை பகுதியை சேர்ந்த கமலதாஸ் கபில்தாஸ் (26) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் , மல்லாவி திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் சபேசன்... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொறியியல், விவசாயம் மற்றும் இந்து கற்கைகள் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம்... Read more »