நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் 524, 486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த மே மாதம் மாத்திரம் 83, 309 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அது மட்டும் அன்றி கடந்த ஆண்டு மே மாதம் 30,... Read more »

தகுதியுள்ள எங்களை ஏன் புறக்கணிக்கின்றீர்கள்? கேள்வியெழுப்பும் கட்புலனற்ற பட்டதாரிகள்

சத்யா நிர்மாணி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை நீண்டகாலமாக பேசப்படுகின்ற விவாதத்திற்குரிய விடயமாக உள்ளது. நாட்டின் பல்கலைக்கழக பாடநெறிகள் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தைக்கு பொருந்தாமை, தொழில் தொடர்பில் பட்டதாரிகள் கொண்டிருக்கும் சிந்தனைகள் ஆகிய விடயங்கள் மீண்டும் மீண்டும் பேசப்படும் விடயங்களாக... Read more »
Ad Widget

பல இலட்சம் ரூபா செலவில் நாய்க்கு வீடு கட்டிய பிரபல யூடியூபர்!

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் பிரபல யூடியூபர் ஒருவர் தனது செல்லப் பிராணிக்கு இந்திய ரூபா 16.5 இலட்சத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அவரது பெயர் ப்ரெண்ட் ரிவேரா. அவர் நாய்கள் மீது பிரியமாக இருக்கும்... Read more »

யாழ் பல்கலைக்கழக முதல்வர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இன்று வரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர் என அறிய வருகிறது. இந்நிலையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள... Read more »

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 10-24 வயதுடைய இலங்கையர்கள்

10-24 வயதுடைய இலங்கையர்களில் 39% பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள சமூக மனநலம் மற்றும் மனநோய் தொற்றுநோய்களின் மதிப்புமிக்க இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, நாட்டிற்குள் உள்ள மனநலப் பிரச்சினையின் அளவை எடுத்துக்காட்டும் ஆபத்தான புள்ளிவிவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி... Read more »

இந்தியாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ரணில்விக்ரமசிங்க

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் துயரமான இந்த தருணத்தில் அயல்... Read more »

லாப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை திருத்தம் இடம்பெறும் முறை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ... Read more »

யாழ் வடமராச்சி துன்னாலை பகுதியில் 10 வயதுச் சிறுவன் கைது!

யாழில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ் வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த சிறுவனே இச் செயலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இச் சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில்... Read more »

இன்றைய ராசிபலன்04.06.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் இழுபறியாகும். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் . உறவினர்களுடன் மனவருத் தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வார்த்தைகளில்... Read more »

மூட்டு வலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு

மூட்டுவலி காரணமாக உடல் வலி, மூட்டு வலி அல்லது அதிகப்படியான வீக்கத்தால் பலர் அவதி உருகின்றனர். சில எண்ணெய் வலியைக் குணப்படுத்தவும், இயக்கத்தை அதிகரிக்கவும் உதவும். பொதுவாக வயதான காரணத்தால் மூட்டு தேய்மானம் ஏற்பட்டு மூட்டு வலி உருவாகலாம். இது கீல்வாதம், புர்சிடிஸ் மற்றும்... Read more »