காலியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. காலி கராபிட்டிய பகுதி பொலிஸாரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடமாடும் பொலிஸ் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொலிஸார் மீது வௌிநாட்டில் தயாரித்த... Read more »
இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பிரித்தானியாவில் பயன்படுத்த முடியும் என மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாக அதன் ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்த முடியும்... Read more »
எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ள அளவு தொடர்பில் இலங்கை மின்சார சபை யோசனைகளை முன்வைத்துள்ளது. இந்த நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்த யோசனைகளை வெளிப்படுத்தியுள்ளது. முன்வைத்த யோசனை இதற்கமைய 0 – 30 வரையான மின்சார... Read more »
மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும்,... Read more »
வைத்தியசாலையில் ஏற்படும் குருதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக “உதிரம் கொடுத்து உயிர்காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் ஒன்று சாய்ந்தமருது USF ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி. அன்வர்... Read more »
அமரர் திருமதி மனோன்மணி நாகரத்தினம் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பம் மற்றும் பரிமளம் அறக்கட்டளையின் அறக்கட்டளையின் அனுசரனையுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி – ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாட்டுக்குத் தேவையான... Read more »
கண்டி – மஹியங்கனை வீதியில் குருலுபொத்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு (09) கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் பிரேக் செயலிழந்து மண்மேடு ஒன்றில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »
கிளிநொச்சியில் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் நகை மற்றும் கைத்தொலைபேசிகளை திருடி சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம் பகுதியில் நேற்றிரவு (09) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடிச் செல்லப்பட்டவை வீட்டின் பின்பக்க... Read more »
பேராதனை பல்கலைக்கழகத்தை பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூலை 1ஆம் திகதியை திறந்த நாளாக பிரகடனப்படுத்தி உள்ளது. அத்தோடு அன்றைய தினம் பல்கலைக்கழகத்திற்கு பொதுமக்களை அனுமதிப்பதற்கு பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம்... Read more »
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் அனுப்பப்பட்டுள்ள பணத் தொகை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பணம் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் இவ்வருடம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தகவல் இது தொடர்பில்... Read more »