இலங்கையில் உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை கற்பிப்பதற்கு பல ஆசிரியர்கள் அதிகளவான பணத்தினை வசூலிப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளனர். குறிப்பாக ஒரு பாடத்திற்கு மாதாந்த கட்டணமாக 3 ஆயிரத்து 500 ரூபா தொடக்கம் 4 ஆயிரம் ரூபாவரை பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாதாந்தக்... Read more »
ஜனசக்தி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை அவரது மனைவியிடம் வழங்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம்... Read more »
மக்களுக்கு வரி நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இந்த நாட்களில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக ஆளும் கட்சியின் பிரதமகொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எதிர்வரும் மாதங்களில்... Read more »
பாலியல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் கடந்த 09.06.2023 அன்று பிரித்தானிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட முறளிக்கிருஷ்ணா என்ற சாமியார் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் கோரியிருந்த பிணை மறுக்கப்பட்டு மீண்டும் பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவருகின்றார். குறிப்பிட்ட சாமியாரை பிணை எடுப்பதற்காக பலமான... Read more »
வவுனியாவில் பதிவு செய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வே. மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (13) இடம்பெற்றது. இதன் போது நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக... Read more »
இலங்கையில் தென் மாகாணத்தில் உள்ள சுற்றுலா பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு ரஷ்ய மொழியை கற்பிக்கும் பாடநெறி காலி கோட்டை பொலிஸ் சேவை பயிற்சி நிறுவனத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி நெறி இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் அனுசரணையில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான... Read more »
இணையவழி (ஆன்லைன்) மூலம் கடவுச்சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையும் இடம்பெறும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்,... Read more »
யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் நேற்றைய தினம் (13-06-2023) மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான... Read more »
அடுத்த மாதம் இந்தியாவிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜூலை 20 – 30 திகதிகளில் இலங்கை ஜனாதிப்தி இந்தியா செல்வார் என்று கூறப்படுகிறது. ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில்... Read more »
பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு பொது பேருந்து சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விலை உயர்வு அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல் கோரப்பட்டுள்ளது. இதேவேளை, உதிரி பாகங்கள், லூப்ரிகண்டுகள், குத்தகை பிரீமியங்கள் ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் அதிகரிப்பின் அடிப்படையில் இந்த... Read more »