நடத்துனர் இன்றி இன்று முதல் முன்னெடுக்கப்படும் பஸ் போக்குவரத்து

நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த செயற்றிட்டம் முன்னோடி திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார். புதிய செயற்றிட்டத்தின் பெறுபேறுகளுக்கு அமைய அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »

இந்தியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 142 கிராமங்கள்

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் வெள்ள அபாயம் நிலவி வருகிறது. கிராமங்கள், நகரங்கள், விவசாய நிலங்களில் என எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை ‘ விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு... Read more »
Ad Widget

கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க நடவடிக்கை!

சந்தையில் கோழி இறைச்சியின் விலையை துரிதமாக அதிகரிக்க வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,450 முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சந்தையில் இன்னும் முட்டை தட்டுப்பாடும் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி மூலம்... Read more »

ஜெர்மனியில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் எஸன் நகரத்தில் 5வது மாடியில் இருந்து 15 வயது சிறுமி ஒருவர் கீழே விழுந்துள்ளார். ஜெர்மனியின் எஸன் நகரத்தில் 5 ஆவது மாடியில் இருந்து 15 வயதுடைய சிறுமியானவர் கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 13ஆம் திகதி குறித்த சிறுமி... Read more »

கல்சிய சத்து நிறைந்த அகத்தி கீரை ரசம்

தேவையான பொருட்கள் அகத்திக்கீரை – 1 கட்டு சீரகம், தனியா – தலா 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி தேங்காய் – 2 சில்லு புளி – எலுமிச்சை அளவு உப்பு, நல்லெண்ணெய் –... Read more »

மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. உடனே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம்... Read more »

இலங்கையில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஆலயம்

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம், இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயமாகும். புங்குடுதீவின் வரலாற்று பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில்... Read more »

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

கனடாவில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெருந்தொகை கட்டணத்திற்கு போலி விசாக்களை வழங்கும் முகவர்களினால் இந்தநிலை உருவாகிறது. எனவே இதுபோன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு விஎப்எஸ் குளோபல் (VFS GLOBAL) நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும்... Read more »

அனுமதியின்றி மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி சாரதி கைது!

நேற்று முன்தினம் ஹட்டன் பொலிசார் மேற்கொண்ட வீதி சோதனையின் போது முறையான அனுமதி பத்திரம் இன்றி 53 மர குற்றிகள் ஏற்றிச் சென்ற பார ஊர்தி ஒன்றைச் சோதனை இட்ட போது 20 மரக் குற்றிகள் ஏற்றிச் செல்ல அனுமதி பத்திரம் வைத்து கொண்டு... Read more »

கனடாவில் இளம் குடும்ப பெண் கொலை வழக்கில் சிக்கிய கணவன்

கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண்மணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவர் கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்ரோ நடுவர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. தொடர்புடைய சம்பவம் ஸ்கார்பரோ பகுதியில் கடந்த 2020 மார்ச் மாதம் நடந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை... Read more »