கனடாவின் எட்மோன்டனில் தாய் ஒருவரும் பிள்ளையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 11 வயது பிள்ளை மற்றும் தாய் மீது கொடூர கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. க்ரோவ்வேட் பிலேயின்ஸ் பாடசாலைக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 35 வயதான பெண் சம்பவ இடத்திலேயே... Read more »
இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். நேற்று (07.05.2023) காலை பாடசாலையின் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை என்றும், அந்தச் சிறுவன் பற்றிய தகவல்கள் கிடைத்தால்... Read more »
இலங்கையில் அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. இதன்படி உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச பணியாளர்களுக்கு, மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். வெளியிடப்படவுள்ள சுற்றறிக்கை அதன்படி, அரச பணியாளர்கள்... Read more »
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு 2 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக பெற்றுக்கொள்ளும் கடனுக்கு 4 சதவீத வட்டியில், கடன் வசதிகளை வழங்க அமைச்சரவை இணங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி, கடன் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க முயற்சிகள்... Read more »
அட்லீ தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் களமிறங்கி இருப்பவர் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கும் ஜவான் படம் நீண்ட தாமதத்திற்கு பிறகு தொடங்கினாலும் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. ஹிந்தி சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கும் படமாக இருந்து... Read more »
இலங்கையின் வறுமை வீதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 இல் தொடர்ந்து அதிகரித்த குறித்த வீதம், பின்னர் 2021 மற்றும் 2022 க்கும் இடையில் 13.1 இலிருந்து 25 சதவீதமாக அதிகரித்தாக வங்கியின்... Read more »
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸையும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பிய கையோடு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேபோல வடமேல் மற்றும் சபரகமுவ மாகாண ஆளுநர்களாக புதியவர்கள்... Read more »
நாட்டில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் மூன்று மாத கால சேவை நீடிப்பு பெற்ற பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் மேலும் ஒரு தவணை நீடிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது பொலிஸ் மா அதிபருக்கு... Read more »
கொழும்பு மட்டக்குளி – மோதர பாலத்திற்கு அருகில் உள்ள இப்பகேவத்தை தொடர் வீட்டுத் தொகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது தீயை அணைக்க கொழும்பு மாநகரசபையின் 05 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல்... Read more »