வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மாணவன் மீது இரும்பு பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந் நிலையில் படுகாயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. திங்கட்கிழமை (29) மாலை குறித்த மாணவன் பள்ளிவாசலில் தொளுகையினை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த... Read more »
மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்ற கதையால் நாமல் ராஜபக்சவும் சீற்றமடைந்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; மஹிந்த மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்ற தகவலை விசாரிப்பதற்காக அவரைத் தொடர்பு கொண்டார் அவரின் மூத்த... Read more »
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளார் என காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.... Read more »
கனடாவில் மூன்று ஆண்டுகளாக பணி செய்து வந்த இந்தியர் ஒருவரை ஒரு மாதமாகக் காணவில்லை. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (Nidamanuri Sridhar, 26), கனடாவின் மொன்றியலிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அவர் அலுவலகத்துக்கு வராததால்,... Read more »
நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஏற்படக்கூடிய துன்பங்களை குறைப்பதற்கு சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு மாதிரியின் பகுப்பாய்வு தரவுகளிலிருந்து பெறப்பட்ட வளிமண்டல ஈரப்பதம்... Read more »
கையடக்க தொலைபேசிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள் மற்றும் பழங்கள் உட்பட பல பொருட்களின் விலைகள் குறையும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து, 843 பொருட்களை இறக்குமதி செய்ய கடன் பத்திரங்களை திறக்கும் போது தனிநபர்கள் 100 சதவீத பணத்தை வைப்பு செய்ய... Read more »
நாட்டில் 7 பேர் பயணம் செய்யும் வகையில் இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முச்சக்கர வண்டியில் பயணிக்க 150 ரூபா அளவு... Read more »
ஜேர்மனில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகமவில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். ஜேர்மனியை சேர்ந்த 69 வயதான ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் என்பவரே... Read more »
அச்சுவேலியில் உள்ள பல வியாபார மையங்களில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்கள் திடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். குறித்த திடீர் பரிசோதனை நடவடிக்கை இன்றைய தினம் (29-05-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த... Read more »
மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். வெளியிடங்களில் உணவு உண்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் ஆலோசனை கேட்டு... Read more »