கள்ளக்காதலனுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற மனைவி!

கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த கணவனை கண்ணில் மிளகாய் பொடி தூவி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேலம்பட்டி அருகே இடம்பெற்றுள்ளது. கிருஷ்ணகிரியில் தட்டத்தில் கிராமத்தை சேர்ந்த கந்தன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு... Read more »

யுவதி ஒருவரை கடத்தி சென்ற நபர் பொது மக்களால் நயப்புடைப்பு!

யுவதியொருவரைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த நபரொருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ள சம்பவம் குருநாகல் அருகே நடைபெற்றுள்ளது நேற்றிரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது குருநாகல், பொல்பித்திகம நகரில் கணனி வகுப்பொன்றுக்கு சென்றிருந்த யுவதியொருவர் வீடு திரும்ப பேருந்து இன்றி வீதியில் காத்து நின்றிருக்கின்றார். அப்போது... Read more »
Ad Widget

சீனாவில் நிலநடுக்கம் பதிவு!

சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டனில் இருந்து 263 கி.மீ தென்-தெற்கு-கிழக்கே இன்று(15.03.2023) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியதுடன் சீனாவின் ஹோட்டான் பகுதியில் 17 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... Read more »

உலக வர்த்தகத்தில் டொலரின் மதிப்பை குறைக்க நடவடிக்கை!

உலக வர்த்தகத்தில் டொலரின் மதிப்பை குறைக்கும் முயற்சியில் பல நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச வர்த்தகத்தை ரூபாயில் தீர்த்து வைப்பதற்கான வழிமுறையை அமைக்கப்படும்... Read more »

தொழிற்சங்க போராட்டத்தினால் அரசிற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம்

தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுகம், ரயில்வே, தபால், இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நாட்டுக்கு நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக... Read more »

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

2022 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. கோவிட் தொற்றுநோய் மற்றும் நெருக்கடி நிலைகளைக் கருத்தில் கொண்டு 2022 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் மார்ச் 24 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது... Read more »

இன்றைய ராசிபலன்16.03.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நவீன கருவிகள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம்... Read more »

லிந்துல என்போல்ட் குருப் கிளன் ஈகல்ஸ் தோட்டத்தில் இடம்பெற்ற வருடாந்த காமன்கூத்து நாடகம்

லிந்துல என்போல்ட் குருப் கிளன் ஈகல்ஸ் தோட்டம் வருடாந்த காமன்கூத்து நாடகம் 21. 2.2023 ஆரம்பிக்கப்பட்டு 11. 3 .2023.முடிவடைந்தது இதில் 108. வேசங்கள் வருகை தந்திருந்தது. மாஸ்டர் திரு முத்துசாமி உதயகுமார் அவர்களுடைய ஏற்பாட்டில் இதில் உதவியாளராக புகனேஸ்வரன் சத்தியமூர்த்தி ரமேஷ் உதவி... Read more »

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் நடைபெற்ற மகளிர்களின் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்

வடமாகாண மகளிர் விவகார அமைச்சு,மற்றும் யாழ் இந்திய உதவித்தூதரகத்தின் இணைந்த எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் மகளிர்களின் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில்... Read more »

ஆசிரியர்களின் இடமாற்றங்கள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

கடந்த ஆண்டு நிலவரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் நடைமுறையில் உள்ளதால் எதிர்வரும் 24 ம் திகதிக்கு பின்னர் பணி நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு... Read more »