பெரும்போக நெல் விளைச்சல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

நடப்பு பெரும்போக பருவத்தில் ஒரு ஹெக்டயாருக்கு நெல் விளைச்சல் 3.1 மெட்ரிக் தொன் அளவிலான விளைச்சலே கிடைத்துள்ளதாக விவசாயத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. 2021 ம் ஆண்டின் பெரும்போகத்திற்கு முன்னர், நாட்டில் ஒரு ஹெக்டயாருக்கு அறுவடை செய்யப்பட்ட நெல் அளவு 4.1 முதல் 4.5 மெட்ரிக்... Read more »

கையடக்க தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாள தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்கள்... Read more »
Ad Widget

இந்திய மீனவர்கள் குறித்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த கூறியுள்ள விடயம்

இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி கிடையாது மற்றும் பாஸ் நடைமுறையும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17-03-2023) மாலை 03:30 மணியளவில் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச... Read more »

அரச கொடுப்பனவுகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி

அமைச்சர்கள் உட்பட சகல மக்கள் பிரதிநிதிகளதும் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மாநகர சபை முதல்வர்கள் மற்றும் பிரதேச சபை தலைவர்கள் ஆகியோரின் வெளிநாட்டுப்... Read more »

மக்கள் வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

மக்கள் வங்கியுடனான தமது கணக்குகளை மூடுவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் கோரிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை என மக்கள் வங்கி இன்று அறிவித்துள்ளது. அரச நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான தவறான செய்திகளை தெளிவுபடுத்தும் வகையில் மக்கள் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.... Read more »

இன்றைய ராசிபலன்18.03.2023

மேஷம் மேஷம்: உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிர்ஷ்டம் நிறைந்த... Read more »

காத்தான்குடியில் இடம்பெற்ற கோட்ட மட்ட உதைப்பந்தாட்ட போட்டி

காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி சம்பியன் பட்டத்தைச் சூடியுள்ளதாக காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எம்.ஏ.நிஹால் அஹமட் தெரிவித்தார். காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் 16, 18, 20... Read more »

வறுமையால் கஷ்டப்படும் யாழில் உள்ள கர்ப்பிணிகள்

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக இந்நிலையில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப்... Read more »

வரி அதிகரிப்பால் நாட்டின் வருமானத்தில் வீழ்ச்சி

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் கலால் திணைக்களத்தின் வருமானம் 12.2% குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் கூறியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் கலால் வருமானம் 28.6 பில்லியன் ரூபாவாகும். இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் அந்த வருமானம் 25.1... Read more »

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 166,500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக காணப்படுகின்றது. டொலரின் விலை ஏற்ற இரக்கத்தை அடுத்து, தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்கே வந்துள்ளது.... Read more »