பெற்றோல் டீசல் விலையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

உலக அளவில் எரிபொருள் விலை வீழ்ச்சி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலின் விலையில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 72.47 அமெரிக்க டொலர்களாக... Read more »

நாட்டின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ள உத்தரவு!

நாட்டின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதற்கமைய நடத்தப்படும் சோதனைகள் நடவடிக்கைகள், சந்தேக நபர்களை விசாரணை செய்தல், கைது செய்தல் போன்றவற்றை ஊடகங்களில் காணொளிகளாக மற்றும் படங்களாக வெளியிடுவதைத் தடை செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களினதும்... Read more »
Ad Widget

தொழிற்சாலை ஒன்றில் பல இலட்சக்கணக்கான காலணிகள் திருட்டு!

மாதம்பே பழைய நகரில் காலணி தொழிற்சாலை ஒன்றிலிருந்து 954,750 ரூபா பெறுமதியான 355 ஜோடி காலணிகளை கொள்ளையடித்து சென்ற நபரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர். மாதம்பே பழைய நகரைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்த திருட்டுச்... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைவடைந்த நிலையில் இன்றைய தினம் ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய... Read more »

மக்கள் ஆதரவு ,மூலம் மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவோம்- சாகர காரியவசம்

மக்கள் ஆதரவு மூலமே மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்றைய தினம் (20.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “மகிந்த... Read more »

பிரான்சில் ,மலைபோல் குவியும் குப்பைகள்

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62-ல் இருந்து 64 ஆக மாற்ற வழிவகை செய்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதேவேளை... Read more »

முட்டை விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி

அடுத்த வாரத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பெரிய அளவில் முட்டை சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் முட்டைகளை கையிருப்பில் வைத்திருப்பதால், தற்போது சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள்... Read more »

இலங்கையில் ஏற்ப்பட இருக்கும் நிலநடுக்கங்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி

நாட்டில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் தனுஷ்க ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கை அமைந்துள்ள இந்திய – அவுஸ்திரேலிய தட்டுக்கும் மேலே அமைந்துள்ள ஆசிய தட்டுக்கும் இடையில்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய சம்பவம்

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த தம்பதி ஒன்று இலங்கை சுற்றுலா வழிகாட்டியின் மீது கொண்ட அன்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் அடைந்துள்ளன. வெளிநாட்டு குடும்பம் வெளிநாட்டு குடும்பத்துடன் தனது... Read more »

இலங்கை மக்களுக்கு நன்கொடையாக பேரீச்சம் பழம் வழங்கிய சவூதி அரேபிய

சவூதி அரேபிய இராச்சியம் இலங்கை மக்களிடையே விநியோகிக்க 50 டொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கஹில்ட் ஹம்மூத் அலி கட்டானி சமய மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் குறித்த பேரித்தம் பழக் கையிருப்பை கையளித்தார்.... Read more »