முதுமையில் வரும் நோய்களுக்கான சிகிச்சை

பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல், ஞாபக மறதி போன்ற நோயால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உலக மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம். பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம்,... Read more »

இந்திய கடற்தொளிலார்களின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மன்னார் மக்கள்

வடக்கு கடற்பகுதியை இந்திய கடற்றொழிலாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையையும் கண்டித்து மன்னார் கடற்றொழிலாளர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் இன்று (23.03.2023) முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு கடற்றொழிலாளர்கள்... Read more »
Ad Widget

குறைவடையப்போகும் வட்டி விகிதங்கள்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி எதிர்காலத்தில் இலங்கையில் வட்டி விகிதங்களைக் குறைக்க உதவும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த கடன் வசதி கிடைக்காவிட்டால் அரசாங்கம் அதிக வட்டிக்கு நிதியை வசதிகளை பெற்றிருக்க... Read more »

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த... Read more »

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பட்டதாரிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை நிறைவு செய்யப்படும் வரை போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.... Read more »

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கையாடல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ். பல்கலைக்கழக களஞ்சியசாலையில் இடம்பெற்ற பெரும் பொருட் கையாடல் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகப் பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையில் இருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டடப் பொருள்கள் நீண்ட காலமாகக் களவாடப்பட்டுள்ளன. இந்நிலையில் மிக அண்மைக் காலமாகக் குறுகிய காலத்தினுள் சுமார்... Read more »

பிரித்தானியாவில் தற்கொலைக்கு முயன்ற இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியாவில் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஐவர் ருவாண்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி நியூ ஹியூமனிடேரியன் செய்தி வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகர்... Read more »

தற்கொலை செய்து கொண்ட மாணவி

விக்கிரவாண்டி அருகே தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன். கூலித் தொழிலாளி. இவரது மகள் கயல்விழி (வயது 17). இவர் திருக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி... Read more »

இன்றைய ராசிபலன்24.03.2023

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையினரின் நிதி உதவி ஊடாக யாழ் சங்குவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு!

விளையாட்டு முற்றம் புனரமைப்பு.!யாழ் சங்குவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றமானது மாணவர்கள் பாவிக்க முடியாமல் நீண்ட காலமாக பழுதடைந்து செயற்படாமல் இருந்த நிலையில் மாணவர்களின் பாவனைக்காக குறித்த விளையாட்டு முற்றத்தினை புனரமைத்து அதற்குரிய விளையாட்டு உபகரணங்களையும் பொருத்தி தருமாறு பாடசாலையின்... Read more »