யாழ் வடமராச்சி கிழக்கு மீனவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சுருக்குவலை தொழிலை உடனடியாக கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் தொடர் போராட்டம் வெடிக்கும் என வடமராட்சி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதி மீனவர்கள் சுருக்குவலை தொழிலில் அதிகளவில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள சிறு மீனவர்கள்... Read more »

தனியார் வகுப்புக்கு சென்ற 14 வயது சிறுமி மீது பாலியல் தொல்லை

தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி மீது பாலியல் தொல்லை கொடுக்க இளைஞர் ஒருவர் முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வவுனியா பாரதிபுரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில்... Read more »
Ad Widget

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணில்விக்ரமசிங்க வெளியிட்டுள்ள செய்தி!

2024 ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதால் அதற்கு முன் எந்தத் தேர்தலையும் நடத்துவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என அரச உயர்மட்டம் தெரிவிக்கின்றது. இந்தத் தேர்தலுக்காக இப்போதே தயாராகுமாறு அரசின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்று அந்தத்... Read more »

இன்றைய ராசிபலன்26.03.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம் சீராகும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்பட... Read more »

பொதி செய்யப்பட்ட அரிசி குறித்து வெளியாகியுள்ள செய்தி!

சந்தையில் பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூர் அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பதுளை மாவட்டத்தின் சூப்பர் ஸ்டோர்களில் நடத்தப்பட்ட தேடுதலில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு அரிசிப் பொதிகளில் இந்த நிலைமை காணப்படுகின்ற போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிப் பொதிகளின்... Read more »

ஜனாதிபதியால் புதிய குழு நியமனம்

நாட்டில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியி ரணில் விக்கிரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர, நிதி இராஜாங்க அமைச்சர், மாகாண ஆளுநர்கள்,... Read more »

யாழில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள 09 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் 25/03/2023 இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பபட்டது. இணைந்த கரங்கள் பங்களிப்போடும் அனைவரின் ஆதரவோடும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 09 பாடசாலையில் இருந்து (202) மாணவர்களுக்கு இணைந்த... Read more »

2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான செய்தி

2022 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் மார்ச் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ளது. மேலும், செயன்முறைப் பரீட்சைக்கான திகதி மற்றும் பரீட்சை நிலையம் குறித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டையில்... Read more »

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களை இணைத்து கொள்வதற்க்கான போட்டி பரீட்சை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டிப் பரீட்சை இன்றைய தினம் (25-03-2023) நடத்தப்படவிருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில், இந்த பரீட்சை இடம்பெறமாட்டாது... Read more »

இலங்கை வந்த இந்திய போதகர் திருப்பி அனுப்பி வைப்பு!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து யாழில் ஆசீர்வாத ஜெப கூட்டத்தை நடத்த தயாராக பிரபல போதகர் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப குடிவரவு மற்றும் குடிகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பிரபல கிறிஸ்தவ... Read more »