நெடுஞ்சாலை வீதி அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தம்

நிதி பற்றாக்குறையால் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைக்கும் வரை அதிவேக நெடுஞ்சாலைகள், ஏனைய வீதிகளின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்துள்ளார். மூன்று நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகளான ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை,... Read more »

வவுனியாவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா – ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற தனியார் பேருந்து, துவிச்சக்கர... Read more »
Ad Widget

ஜனாதிபதி தேர்தலை நடாத்த தயாராகும் அரசு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் 31(3)(a) உறுப்புரையில், ஜனாதிபதி பதவிக்கு முதன்முறையாக நியமிக்கப்படும் ஒருவர், தான் நியமிக்கப்பட்டு 4 வருடங்களின் பின்னர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த விருப்பம் தெரிவிக்கலாம்... Read more »

நாட்டில் அமுலாகும் புதிய சட்டம்

போக்குவரத்தின் போது வீதியில் வன்முறையாக நடந்துகொள்ளும் நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய விசேட வடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக பொலிஸார் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்னவின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெலிப்பனையில் மாணவர்களால் ஆசிரியர் ஒருவர் தலைக்கவசத்தால் அடித்துக் கொன்ற... Read more »

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் ஹொக்கைடோவில் இன்று மாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு வடக்கு ஜப்பானில் உள்ள ஹொக்கைடோவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது கடலோர நகரங்களை உலுக்கியதாக... Read more »

யாழ் மற்றும் கொழும்பில் நிலநடுக்கம் ஏற்ப்படும் வாய்ப்பு

இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. இதன்போது நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என புவியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.... Read more »

மட்டக்களப்பு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

கஞ்சாவினை சூட்சுமமாக பதுக்கி விற்பனை செய்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கபுரம் கிராமத்தில் வைத்து சந்தேக நபரான 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதானவராவார். இக் கைது நடவடிக்கையானது இன்று மாலை... Read more »

தென்னிலங்கையில் மருத்துவர் ஒருவரின் ஈவிரக்கமற்ற செயல்

தென்னிலங்கையில் உள்ள அரசாங்க மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க சிங்கள மருத்துவர் மறுத்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதோடு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் சிறுவனையும் தந்தையையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியும் உள்ளார். அதுமட்டுமல்லாது சிறுவனின்... Read more »

தேர்தலை விரைந்து நடாத்த கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், விலைவாசிகள் உயர்ந்த... Read more »

பிரான்ஸ் பொலிஸ் பிரிவில் யாழ் இளைஞனுக்கு கிடைத்த முக்கிய பதவி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பிரான்ஸ் பொலிஸ்பிரிவில் முக்கிய பதவியில் இணைந்துள்ளார். பிரான்ஸில் தேசிய பொலிஸ் அதிகாரி டிப்ளோமா பட்டம் பெற்ற 175 பேருக்கான சான்றிதழ்களை உள்துறை அமைச்சர் வழங்கியுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞரான பெண்கலன் இதயசோதி தம்பதியினரின்... Read more »